பாடலாசிரியர் எம்கே ஆத்மநாதன் - ஆலங்குடி வெள்ளைச்சாமி

  Рет қаралды 26,605

VILARI

VILARI

3 жыл бұрын

ALANGUDI VELLAICHAMY - TALK SHOWS & SONGS - ABOUT VARIOUS TOPICS
விணரணோடும் முகுலோடும் பீடலாசிரியர், கவிஞர் இசையமைப்பாளர் எம்கே ஆத்மநாதன் - ஆலங்குடி வெள்ளைச்சாமி
#mkathamanathan

Пікірлер: 50
@mathivananmaruthakasi877
@mathivananmaruthakasi877 3 жыл бұрын
இன்றுபோய் நாளை வாராய் என்னும் பாடல் எங்கள் தந்தை கவிஞர் அ.மருதகாசி அவர்கள் எழுதியது. சம்பூர்ணராமாயணம் படத்தில் அனைத்துப்பாடல்களும் எங்கள் தந்தை எழுதியது. ஒரு செய்தியை பதிவிடுவதற்கு முன், அதைப்பற்றிய சரியான தகவல்களைத் தெரிந்துகொண்டு பதிவிடுங்கள். திரு.ஆத்மநாதன் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இனியாவது எவர் ஒருவரைப்பற்றி கூறும்போதும், அவரைப்பற்றிய சரியான தகவல்களைத்தெரிந்து பதிவிடுங்கள்.
@s.parthasarathys.parthasar5550
@s.parthasarathys.parthasar5550 3 жыл бұрын
விண்ணோடும் முகிலோடும் பாடல் நான் மிகவும் ரசிக்கும் பாடல்களில் ஒன்று.தகவலுக்கு நன்றி ஆலங்குடியாரே.
@mahavishnurajagopal516
@mahavishnurajagopal516 3 жыл бұрын
சிறப்பு
@baluayyappan8344
@baluayyappan8344 3 жыл бұрын
எனது இனிய நண்பர் அவர்கள் மாமனார் ஆத்மநாதன் அவர்கள்... ஆத்மநாதன்... அவர்களு டன் மிகவும் நட்பாக பழகி உள்ளேன்.. சிறுது காலத்திற்கு முன் அவரின் மகன் இறைவனடி சேர்ந்து விட்டார்கள்...... நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள்.. மிகவும் அடக்கமானவர்.....புகழ் பாட மாட்டார்.. இப்பவும் இங்கு தேனி ... அருகில் கொடுவிலார் பட்டி யில் அவரின் பேரன்கள்... மற்றும் மாப்பிள்ளை இருக்கிறார்கள்.... C. S. ஜெயராமன் அவர்களுடன் சேர்ந்தும் இசை அமைத்துள்ளார் கள்... அவர்களின் புகழ் ஓங்குக... நன்றி....
@muralidharanar9505
@muralidharanar9505 3 жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கம். மறைந்த பாடல்கள் மற்றும் இசை ஜாம்பவான்கள் பற்றி பல அரிய விஷியங்களை தெரிவித்ததற்க் நன்றி. இவருகளுடைய படைப்புகள் காலத்தை வென்று காலத்தால் அழியாதது. இவர்கள் படைப்பு காலத்தால் அழியாதது
@gkggkg2126
@gkggkg2126 3 жыл бұрын
ஆஹா 👌 அற்புதமான தகவல் 👍👏👏👏👏
@sethuramansethuraman1172
@sethuramansethuraman1172 8 ай бұрын
நான் இதே பகுதியில்அயாவைபற்றி. கேட்டிருந்தேன்.அய்யாஆத்மநாதன்.என்உரவினர்பார்த்திருக்கேன்பேசியிருக்கேன்.ததவல்வெளியிட்டமை.க்கு.நன்றி
@punithavallivenkat573
@punithavallivenkat573 3 жыл бұрын
அனைத்து வீடியோக்களுக்கும் நன்றி, குரல் அருமை
@abaskaranbaskaran9970
@abaskaranbaskaran9970 2 жыл бұрын
அருமையான பதிவு,, இலங்கை நேயர்கள்
@user-ks2pe2fh8g
@user-ks2pe2fh8g Жыл бұрын
ஆத்மநாதன் வரலாற்றை அமுதமாய் தொகுத்தீர் ஐயா! சித்தமெலாம் சிலிர்க்க சப்தமழை பொழிந்தீர்; நன்றி!
@samsinclair1216
@samsinclair1216 3 жыл бұрын
மிகவும் உங்கள் விமர்சனத்தை ரசித்தேன்..கவிஞர்...கு.மா.பாலசுப்ரமணியம் அவர்களைப் பற்றி குறிப்பிடுங்கள்...நன்றி
@apparapparsami1883
@apparapparsami1883 3 жыл бұрын
ஹம்
@s.senthils.senthil6351
@s.senthils.senthil6351 3 жыл бұрын
Arumaiyana pathivu
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 3 жыл бұрын
கவிஞர் ஆத்ம நாதன் அவர்களைப் பற்றி நினைவு பற்றிய தகவல்கள் அருமை காலத்தால் அழியாத பாடல்கள் விண்ணொடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே.
@sathyamoorthyv7115
@sathyamoorthyv7115 3 жыл бұрын
🤝 super sir 🙏, UK 🇬🇧
@beinghuman5285
@beinghuman5285 3 жыл бұрын
Vinnodum mukilodam is evergreen song. We enjoyed hearing this song innumerable times.
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 3 жыл бұрын
உங்கள் அருள் வளம்மிக நன்றுவிமர்சனமும்அருமையாகஇருக்கிறதுவாழ்கவளமுடன்
@kumrakrishnankarthikeyan7100
@kumrakrishnankarthikeyan7100 Жыл бұрын
கலைஞர் கருணாநிதி அவர்களை ஒரு முறை சந்தித்த பட்டுக்கோட்டை உங்கள் படத்தில் எனக்கு ஒரு பாடல் எழுத சந்தர்ப்பம் கிடையாதா என்று கேட்டார் அதற்கு பதில் அளித்த கலைஞர் நன்றாக எழுதுங்கள் பார்க்கலாம் என்று சொன்னார் உடனே பட்டுக்கோட்டை அப்படி என்றால் நாங்கள் இப்பொழுது நன்றாக எழுதவில்லையா என்று கேட்டார். பின்னர் கலைஞர் அவர்கள் புதையல் படத்திற்கு ஒரு பாட்டு எழுத பட்டுக்கோட்டையாரை அழைத்தார் அப்பொழுது பட்டுக்கோட்டையார் அவர்கள் எழுதிய பாடல் தான் உனக்காக எல்லாம் உனக்காக என்ற பாடல். எனக்குத் தெரிந்தவரை இப்பாடல் பட்டுக்கோட்டை அவர்கள் எழுதியது தான் இது பற்றி பல பேர் தங்கள் எழுதிய புத்தக குறிப்பு களில் எழுதியிருக்கிறார்கள். என்ற விவரத்தை தெரிவித்துக் கொள்கிறேன் அன்புடன் கார்த்திகேயன்.
@selvarajramachandran6795
@selvarajramachandran6795 3 ай бұрын
ஆலங்குடிக்கு நன்றி
@celumalai841
@celumalai841 3 жыл бұрын
பழயகவிஞ்ஜர்கலைநினைவுபடிதியதர்குநன்றி
@priyabalaji2016
@priyabalaji2016 2 жыл бұрын
Super sir
@mohannithyasanjana
@mohannithyasanjana 3 жыл бұрын
திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் பழனி பாரதி அவர்களின் ‌ என்பது சிறப்பு தகவல்
@baluayyappan8344
@baluayyappan8344 3 жыл бұрын
ஆத்மாநாதன் அவர்களின் மருமகனும் என்னுடைய நண்பருமானா திரு செல்வராஜ் அவர்கள் தேனி, கொடுவிலார்பட்டியில்.. இறைவனடி சேர்ந்து விட்டார்கள்.....என்றும் MKA அவர்கள் புகழ் நிலைத்து இருக்கும்......
@mgopi6833
@mgopi6833 3 жыл бұрын
நன்றி
@selvakumar-ci9gs
@selvakumar-ci9gs 2 жыл бұрын
அருமையான தகவல் சார்
@jsampathjanakiraman
@jsampathjanakiraman 3 жыл бұрын
Useful information on forgotton lyricists
@asaithambiv6201
@asaithambiv6201 3 жыл бұрын
சூப்பர் பதிவு.
@baalisrirengamdirector2967
@baalisrirengamdirector2967 2 жыл бұрын
வாழ்த்துகள் Sir
@PANDIARAJAN1
@PANDIARAJAN1 3 жыл бұрын
Great
@gopalpitchai4736
@gopalpitchai4736 3 жыл бұрын
Oldisgold.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 3 жыл бұрын
Super
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 2 жыл бұрын
Please do video's about Mr Suratha, Mr Muthukoothan, Mr Avinamasi, Mr Kamarajan.
@ravica9926
@ravica9926 2 жыл бұрын
Makzch
@rajanvelaler1917
@rajanvelaler1917 3 жыл бұрын
Alankudi vellaisamy avarkale unakkaka ellam unakkaka padal elithiyavar pattukkottaiye Rajendran (mumbai) pattukkottai
@k.s.s.4229
@k.s.s.4229 6 ай бұрын
Indru poi was written by Marudhakasi
@balamurugannatarajan2278
@balamurugannatarajan2278 3 жыл бұрын
சம்பூர்ண இராமாயணத்தில் முழு பாடல்களையும் எழுதியது கவிஞர் மருதகாசி. தவறான தகவலை தந்துள்ளீர்கள் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே
@mohankr6043
@mohankr6043 3 жыл бұрын
Ivan Oru paithiyam. Ignore him. But Athmanathan was great no doubt. He is my aunt's son.
@jongayya9831
@jongayya9831 3 жыл бұрын
Kuttalam aruviyile song sung by P.Leela and Sirkali, not Jikki.
@samsinclair1216
@samsinclair1216 3 жыл бұрын
என் வேண்டுகோளை ஏற்று கு.மா.பாலசுப்ரமணியம் அவர்களைப்பற்றி பதிவிட்டதற்கு நன்றி சார்
@jesuraj5450
@jesuraj5450 Жыл бұрын
Mr vellaisamy neengayean vilari Pera vachukkittinga?
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 3 жыл бұрын
Kuttalam Aruviyile song in Nallavan Valvan is by Vaali. Please check. This movie first 2 songs by Vaali for MGR.
@swaminathans8474
@swaminathans8474 3 жыл бұрын
Kavignar Vindhan avarkalai patriya pathivay ethirparkindrean.
@k.s.s.4229
@k.s.s.4229 6 ай бұрын
Kuttalam aruviyile was sung by Leela and not jikki
@himalayanrider6452
@himalayanrider6452 2 жыл бұрын
Song writer Chidambaram's than detail vendum
@lashmilashmi1953
@lashmilashmi1953 3 жыл бұрын
கிருஷ்ணமூர்த்தி கவிஞர் பற்றி தகவல் உணடோ.
@thavittupitchaip8127
@thavittupitchaip8127 3 жыл бұрын
Super
@kannanbangarusamy3453
@kannanbangarusamy3453 3 жыл бұрын
M.K.ஆத்மநாதன் அவர்ஒருபாடல் ஆசிரியர். அவர்தன்தந்தைசெய்த நகைதெரழில்அவர்செய்திவந்தார் பாடல்கள்எமுதும்ஆற்வம்இருந்ததால் நகைதெரழில்அவர்விட்ருவிட்டார் இவர்கம்மாளன்இணத்தைசேர்ந்தவர் ஊசிலை கண்ணன் 31.3.21.வணக்கம்
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 33 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 122 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
ПОМОГИ РАЗБУДИТЬ ПИЛОТА 😱😱
0:16
ДЭВИД ЛАВА
Рет қаралды 2,7 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
0:27
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
Это ежегодное настроение 😉 #tiktok #юмор #жиза #funny
0:10
19 июля 2024 г.
0:20
мишук круглов
Рет қаралды 9 МЛН
He Used All The Sauce On 1 Slice Of Pizza🤪😂
0:12
BorisKateFamily
Рет қаралды 30 МЛН
Она была безумно рада от увиденного 🤯
0:29
Фильмы I Сериалы
Рет қаралды 2 МЛН