வணக்கம் மேம், இந்த தூயமல்லி அரிசியில் தூயமல்லி புழுங்கலரிசி மற்றும் தூயமல்லி பச்சைஅரிசி என்று இருக்கறதா? நீங்கள் சமைத்து காட்டிய அரிசி, தூயமல்லி புழுங்கலரிசியா? தூயமல்லி பச்சைஅரிசியா? தயவு கூர்ந்து பதில் அளிக்கவும். உங்கள் இந்த அருமையான, பயனுள்ள பதிவிற்கு மிகவும் நன்றி...
@CookingDot Жыл бұрын
Thuya malli pulungal arisi
@gayathrishanmathi.u.k8775 Жыл бұрын
Sis oru doubt indha rice um white ah tha iruku cook panathum.. idhum polished ah illa normal ah ipdi tha irukuma
@CookingDot Жыл бұрын
Sis, nalla iyarkai angadi la kettu vankunga
@latashekar4470 Жыл бұрын
Where u get this unpolished rice .plz share the shop name.
@CookingDot Жыл бұрын
நான் தஞ்சாவூர் ல வாங்குனேன்
@harikrishnan.g69336 ай бұрын
அக்கா.இந்த தூய மல்லி அரிசியில் விலை மலிவாக இருக்கிற பொண்ணியரிசி போன்றவை கலப்பதற்கு வாய்ப்பு இருக்கா. ஒரிஜினல் தூயமல்லி அரிசியை எப்படி கண்டறிவது.கூறுங்கள்
@CookingDot6 ай бұрын
இயற்கை அங்காடிகளில் பொதுவாக நல்ல இயற்கையான அரிசி கிடைக்கும்.
@josjos6002 жыл бұрын
I tried this rice. But sadam is just like basumathi. But you are telling differenly. I'm not soaking long time, I bought it from organic store only.
@CookingDot2 жыл бұрын
I'm feeling this rice like normal rice only. But it's size big and colour lite yellow color
@bennilanila20863 жыл бұрын
Cooker LA tan seiyanuma sis...normal ah vadika koodatha
@CookingDot3 жыл бұрын
வடிக்கல்லாம் sis, neraya Peru cooker la than doubt keppanga. Athan cooker la cook panurathu pathi sonnen.
@manjurajesh27983 жыл бұрын
Where do you get this rice ? Pls share the contacts.
@CookingDot3 жыл бұрын
You can find near your இயற்கை அங்காடி shop
@rjbalaji6820 Жыл бұрын
Thooyamalli seeds available.
@akila96529 ай бұрын
Traditional Rice nu solli chemical fertiliser use pandranga sister organic traditional rice epadi kandu pidikanum
@CookingDot9 ай бұрын
இயற்கை அங்காடி ல கேட்டு வாங்குங்கள் சகோதரி
@akila96529 ай бұрын
@@CookingDot Ok Thanks for your reply
@Godlover_tiruvannamalai3 жыл бұрын
Yenga vaangneenga?
@CookingDot3 жыл бұрын
Tanjore la sis
@rjbalaji6820 Жыл бұрын
Thooyamalli seeds available.
@kirupanithik3102 ай бұрын
தேவையில்லை ரெம்ப நேரம் போகிறது
@gunakeerthana567111 ай бұрын
Cooker la sapadu seiyakudathu first
@user-poomagal193142 жыл бұрын
No cooker normal cook tell us👍
@CookingDot2 жыл бұрын
Normal cook also same than sis.konja neram athigama ஊற வைக்கவும்
@ashajohnson74132 ай бұрын
70rs yenga kidaikithu nan 125rs vangugiren
@CookingDot2 ай бұрын
Hi sis, Nan entha video potum bothu 75 rs intha month Nan 85 rs nu than vangunen. Trichy la இயற்கை அங்காடியில். 125 rs romba அதிகமான விலை sis. Konjam இயற்கை அங்காடியில் வாங்கி பாருங்கள்.
@sathisathi3021 Жыл бұрын
Weight loss Aguma sis?
@CookingDot10 ай бұрын
Yes 😊
@loganathanramureddiar3890 Жыл бұрын
Can u tell me from where u are getting for 70.00 per kg ???
@CookingDot9 ай бұрын
Tanjore ( N. K road) near Anna nagar
@gowri96663 ай бұрын
Kindly share this address and contact number please
@sankararam238517 күн бұрын
Ithu pachai arusiya?
@CookingDot17 күн бұрын
புழுங்கல் அரிசி
@ranisubramanian7345 Жыл бұрын
She is telling without knowing the rice
@CookingDot Жыл бұрын
Without knowledge how I'll explain?
@raviindran1547 Жыл бұрын
ஏம்மா கல்லு மண்ணு கல்லு மண்ணு கல்லு சொல்லி சொல்லியே பாதி வீடியோ ஓட்டீட்ட ஒரு தடவ சொன்னா பத்ததா? அம்மா என்னம்மா போங்கம்மா
@CookingDot Жыл бұрын
Correct than bro. Neega entha rice vangi pathiruntha therium. Normal rice mathiri entha traditional rice erukathu. Athan konjam aarvathula solliten.