ரஃபேல் விமானம் ஏன் சிறந்தது? | The Game Changer | நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான்! |

  Рет қаралды 147,867

Cauvery News

Cauvery News

4 жыл бұрын

Episode #645 | ரஃபேல் விமானம் ஏன் சிறந்தது? | The Game Changer | நடுக்கத்தில் சீனா, பாகிஸ்தான்! |
#rafale #FindFacts #indianarmy #sukhoi #TheGameChanger #china #pakistan
Subscribe us to get the latest Tamil News updates: goo.gl/RK35WS
Visit Cauvery News WEBSITE: cauverynews.tv
Like Cauvery News on FACEBOOK: / cauverytv
Follow Cauvery News on TWITTER: / cauverytv
Follow Cauvery News on GOOGLE+: plus.google.com/+CauveryNews
About Cauvery News Tamil :
Based in Chennai, Cauvery News is one of the youngest Tamil multimedia digital news platforms in the world.
With a young and vibrant newsroom that works around the clock and a network of reporters spread across Tamil Nadu and India, we break news as it happens.
Our journalism knows 'No fear or favour.' We report the news as it is, without any slant or bias. We ensure speed, accuracy and clarity through the very latest global technology for news gathering, automation and presentation.
Cauvery News is available on Facebook, Twitter, KZfaq, Instagram, Snapchat and as a world class Tamil 24X7 news channel on various DTH and cable platforms.
Cauvery News is available on TCCL on Channel 55, TACTV on Channel 130, TATA Sky on 1588, Videocon on Channel 577, Airtel DTH on Channel 791, JAK on Channel 182 and JIO TV(App)

Пікірлер: 304
@Cauvery360
@Cauvery360 4 жыл бұрын
KMK Squad ✌ ❣️ 💖 More Future Explanations from Karthick MaayaKumar... Subscribe Here 👇 kzfaq.info/love/3SqdQlsHd6gBUuoqL-BWWgvideos
@pradeepakalaichelvan9144
@pradeepakalaichelvan9144 4 жыл бұрын
Hi Karthik 😍
@suryar3641
@suryar3641 4 жыл бұрын
Rafale jet rate yennanu sollunga anna
@s.g.lokesh7338
@s.g.lokesh7338 4 жыл бұрын
Say about sri sathya sai baba hospital whitefield bangalore. In this hospital all operation are free off cost. When u will say about this its useful for poor people
@kannangowsik524
@kannangowsik524 4 жыл бұрын
G g B
@vigneshravi3399
@vigneshravi3399 4 жыл бұрын
Neega ketta kelviku yellathukum en Ans no only
@krishnamoorthy9188
@krishnamoorthy9188 4 жыл бұрын
எந்த ஜெனரேசன் இருந்தாலும் அதை இயக்கும் பைலட்டே முக்கியம் மிக் விமானத்தை வைத்து அமெரிக்க தயாரிப்பு விமானத்தை(F16)அபிநந்தன் பாக்கிஸ்தானில்வீழ்தியது ஞாபகமில்லையா.நம் பைலட்கள் திறமையானவர்கள் பயமில்லை.
@yogarajan4489
@yogarajan4489 4 жыл бұрын
😂😂😂😂😂😂😂😂
@donvickytms8830
@donvickytms8830 4 жыл бұрын
Ningal solvathu vunmai thaan antha vimaanaththai vaithtgu Abu nanthan ithai seitha pothu intha Rafael vimaanm vaiththu enna lam seivaargal Irunthaalum 3 padaigal mukkiyam Kappal Padai tharai padai vimana padai 3tril ondru koraikirathe tharai padai Modi migavum thelivaaga Seyal padugiraar paathippathu saamaaniya makkal
@ayyarraja4715
@ayyarraja4715 8 ай бұрын
❤❤❤
@imnotrobot7483
@imnotrobot7483 4 жыл бұрын
எந்த ஒரு தொழில் நுட்பதையும் நாமே உருவாகினாதான் அது நமக்கு சொந்தம்
@karthikkram4992
@karthikkram4992 4 жыл бұрын
Yes true ... try to create advance technology in tejes
@Ram-wd4no
@Ram-wd4no 4 жыл бұрын
இந்தியா இப்போது 5 ஜெனரேசன் செட் தயாரிக்க முடிவு செய்துள்ளது..அதை பாருங்கள்...2027க்குள் அதை அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது...
@Rasa_8686
@Rasa_8686 4 жыл бұрын
சீனா பாகி்தான் இராணுவம் மட்டும் அல்ல என் இந்திய ராணுவம் உலகின் எந்த இராணுவத்தையும் வெள்ளும் என நான் நம்பகிறேன் ஜெய்ஹிந்த்...,
@user-zt2bs8nk4z
@user-zt2bs8nk4z 4 жыл бұрын
இந்த அதிநவீன விமானத்தை நம் தேசத்திற்கு பெற்று தந்த நம் பிரதமருக்கு நன்றிகள் பல🙏
@sivanesansubramaniam2676
@sivanesansubramaniam2676 4 жыл бұрын
I'm from Malaysian indian My motherland India is mass Salute Indian army Jai hind
@senthilkumar1349
@senthilkumar1349 4 жыл бұрын
ரஃபேல் விமானம் சிறந்தவை என்பதில் மாற்று கருத்து இல்லை.... ரேடார் ஜாம்மேர் கருவி இருப்பதால் நிச்சயம் சீனா, பாகிஸ்தான் அத்துமீறல் இனி இருக்காது.....
@kannankaliappan8318
@kannankaliappan8318 4 жыл бұрын
எவ்வளவு அட்வான்ஸ்டு டெக்னாலஜி இருந்தாலும் சிறப்பான போர் யுக்திதான் ஒருநாட்டை ஜெயிக்கவைக்கும்.
@psmrmasi4908
@psmrmasi4908 4 жыл бұрын
ரபேல் விமானம் அதைப் பற்றி எதுவும் தெரியாது ஆனால் சீனாவை வெல்ல வேண்டும்
@pandiyarajaramamoorthy3437
@pandiyarajaramamoorthy3437 4 жыл бұрын
Athu romba kastam. Namma 2.0 China 100.0
@psmrmasi4908
@psmrmasi4908 4 жыл бұрын
10 சைனா மிலிட்டரி மேன் நமது இந்தியா வீரர் ஒருவர் சமானம்
@gokulakkannan9966
@gokulakkannan9966 4 жыл бұрын
Nice video ... thanks bro .. Rafel is a best air jet Que 1 :- i) why chinese government is not buying any rafel airjets ii) France sold the rafel air jets to us but there is a chance to they tuned the airjets as they want to do !!! iii) Maybe as they having a powerful airjets too iv) France also having a powerful airjets than raffel Que 2 :- i) India can defeat china and pakistan . But india cannot fight each other at the same time . ii) At the same time india will never lose the guts too Que 3 :- i)Why not ??? We are thinking india is a powerful than china . But china maybe powerful than india too . ii) maybe they are planning to attack illegal ways too .. So india must be prepare it for handle this .
@TheBigPlate
@TheBigPlate 4 жыл бұрын
எங்கள் மக்கள் புறக்கணிப்பு சைன்ஸ் தயாரிப்பு என்று கூறுகிறார்கள் .. ஆனால் கடந்த இரண்டு வாரங்களில் அதிகம் பார்த்த வீடியோ யூடியூபில் ONE PLUS மற்றும் VIVO தொலைபேசிகள் .. நல்லது. இது எனது கவலைகள் அல்ல ... இந்தியா முழுவதிலும் உள்ள மக்கள் CHINES பிராண்டைத் தவிர்க்க விரும்புகிறார்கள், ஆனால் இந்திய ஊடகங்கள் ஏன் CHINES PRODUCTS விளம்பரப்படுத்துகின்றன
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 4 жыл бұрын
காவேரி : ரபேல் விமானம் பற்றிய தெளிவான விளக்கம் மக்களுக்கு அருளியதற்கு நன்றி .! வாழ்க வையகம் ! அறிவே தெய்வம் ! ..♥**
@muhdrahim9662
@muhdrahim9662 4 жыл бұрын
Good information from you sir well-done india master plan correct time correct delivery china and Pakistan scary about raffle air craft my date of birth raffles landing in India good news we all have to proud about France government
@volcanovolcano3638
@volcanovolcano3638 4 жыл бұрын
வணக்கம், கார்த்திக் உங்களிடமிருந்து எதிர்பார்த்த ஒரு காணொளி. தெளிவான விளக்கம். மிக்க நன்றி.
@SuperSalemking
@SuperSalemking 4 жыл бұрын
பிரான்ஸ் முதல் இந்தியா வரை போர் விமானம் வருவதற்கு மற்ற நாடுகளின் அனுமதி எஎவ்வாறு பெறப்படும்?
@balajic6642
@balajic6642 4 жыл бұрын
Rafael jet is so good to protect our nation 👍
@sureshpandurangan4212
@sureshpandurangan4212 4 жыл бұрын
இப்போதைய தேச விரோதிகள் எண்ணிக்கை 12.. 👊👊
@karuppaiahe5066
@karuppaiahe5066 4 жыл бұрын
ரஃபேலின் டேக்ஆப் காணொளியே மயிர்க்கூச்சரிந்தே கண்டேன். என்ன ஒரு கிளம்பம்வேகம்.. வான்நோக்கி சீறி ஜிவ்வென எழுந்த அந்த காட்சி மீண்டும் மீண்டும் பார்க்கதூண்டும்... பரவசகாட்சி. நன்றிகள் கோடி. Mr. KMK. 🙏🙏🙏 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@ravichandran.vravichandran3513
@ravichandran.vravichandran3513 4 жыл бұрын
சூப்பர்.. அருமை. Bro.
@vicky-ed3nc
@vicky-ed3nc 4 жыл бұрын
War is so expensive.. I hope the whole corona situation ends without any war
@RAVIRavi-vs4xz
@RAVIRavi-vs4xz 4 жыл бұрын
சீனா வால் அடக்கி போக வேண்டியதுதான்.. ஜெய்ஹிந்த்
@reswin6016
@reswin6016 4 жыл бұрын
Most waited video from you bro
@sureshmurugan9048
@sureshmurugan9048 4 жыл бұрын
இந்திய விமான படையில் அதிகம் அனுபவம் உள்ள வீரர்கள் அதிகம் வாழ்க❤🙏🏻🙏🏻💪👍👍 வாழ்த்துக்கள் இராணும் நம் தாயகம் இந்நியா எங்கள் தொழில் ஏறும் போரும் தான் எங்கள் இரத்தத்தில் கலந்து இருக்கு
@samratyogatemplechennai6539
@samratyogatemplechennai6539 4 жыл бұрын
வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் இயேசு அல்லா ஹர ஹர ஓம ராதே கிருஷ்ண கணேசா ஜெய ஜெய ஓம் நல்லரசு இந்தியா வல்லரசு இந்தியா ஜெய் மோடிஜி ஜெய் அமித்ஷா ஜி வாழ்க இந்தியா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
@chinnarajkannappan8712
@chinnarajkannappan8712 4 жыл бұрын
1.மிக சிறப்பான விமானம் 2. சீனாவையும் பாகிஸ்தானையும் அடக்குவதற்கான திறமை இந்தவிமானம் வருவதற்கு முன்பும் இந்திய விமானப்படை இடம் இருந்தது இந்த விமானம் வந்ததன் பின் கூடுதல் பலத்துடன் 💪 இந்திய விமானப்படை திறனுடன் செயல்பட முடியும். 3. சீனாவின் கொட்டத்தை அடக்க லடாக் பகுதியில் அதிவேகத்தில் செயல்படுத்த முடியும். ரஃபேல் இயந்திரப் பகுதி அதிகப்படியான குளிரிலும் இயங்கக்கூடிய வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ள இயந்திரம் குறிப்பாக இயந்திரத்தை விரைவாக இழக்கமுடியும் (cold place no starting problem )-25°C
@maryappanudhai9279
@maryappanudhai9279 4 жыл бұрын
நாம் உண்மை வீரம் நிறைந்த நல்ல மனிதன் உள்ள நாடு இந்தியா அது எல்லா நாட்டிற்கும் தெறியும் நாம் கடவுளின் அவதாரம் உள்ள தேசம் அதனால் எப்போதும் நல்லது தான் நடக்கும் வாழ்க வளமுடன் நலமுடன்
@prasannar3737
@prasannar3737 4 жыл бұрын
Balance 31 Raffaele....india beats everything also.....
@tharun0076
@tharun0076 4 жыл бұрын
Bro please tell about new educational policy 2020
@balapsna123
@balapsna123 4 жыл бұрын
Bro thanks! I believe you missed a point and correct me if i am wrong. Remember Rafael supplied to India have the capability to carry BRAHMOS . I would say BRAHMOS is wonderful achievement and should be proud.
@sanjaysp8699
@sanjaysp8699 4 жыл бұрын
1.இனி எதிரி நாடுகள் நடுநடுங்கி போய் விடும். 2.ஆம் நம் இந்திய விமானப்படை மிக பலம் வாய்ந்ததாக உள்ளது. 3.கொட்டத்தை அடக்குவது தான் நம் இந்திய நாட்டின் நோக்கமாகும்.🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💪💪💪💪
@thavasumuthu6355
@thavasumuthu6355 4 жыл бұрын
Wonderful externally good message clear information. Tks
@selvams5799
@selvams5799 4 жыл бұрын
இந்திய ராணுவத்திற்கு நல்ல திரன் என்றும் உண்டு அதோடு சரியான தாக்குதலுக்குகந்த உபகரணங்கள் இருந்தால் நமது ராணுவம் வீருகொண்டெழும் சரியான ஆயுதம் இருந்தால் எதிரியை எளிதில் வெல்வது உருதி அதில் முக்கிய பங்கு இந்த ரபேல் விமானத்திற்கு உண்டு இனி வெற்றிகள் நமதே.
@ananth174
@ananth174 4 жыл бұрын
Bro india 3rd விமானம் தங்கி கப்பல் பத்தி சொல்லுங்க மத்திய அரசு அனுமதி கொடுத்தாங்க
@blaknar
@blaknar 4 жыл бұрын
உங்கள் நிகழ்ச்சி தொகுப்பு எளிய தமிழில் மிகவும் அருமை.. உங்களுக்கும் உங்கள் குழு விற்க்கும் வாழ்த்துக்கள்..
@g.jeyachandrantneb1832
@g.jeyachandrantneb1832 4 жыл бұрын
டிஎன்இபி கேங்மேன் நியூஸ் ஏதாவது இருந்தால் போடுங்க நான் எத்தனை முறை உங்களுக்கு கமெண்ட் போட்டுட்டு இருக்கேன நீங்க எதுமே போடல
@1.hariharan131
@1.hariharan131 3 жыл бұрын
Poison kedachalaa summa vidamatagaa ,payasemmaa kedachurirruku viduvagalaa nama Indian army Indian army fans like here
@selvaraj-rz8jk
@selvaraj-rz8jk 4 жыл бұрын
Great Indian Army
@sivasukumar7633
@sivasukumar7633 2 жыл бұрын
Super 👏👏👏👍📢🇮🇳🌍
@romanticvideos6383
@romanticvideos6383 4 жыл бұрын
Bro background da maathunga tv theriyatha alavuku lite ta zoom panunga
@saamaaniyan8941
@saamaaniyan8941 4 жыл бұрын
👌👏💪
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 4 жыл бұрын
அதில் ஊழல் செய்ததை சொல்லவில்லை
@mumbaibabu3248
@mumbaibabu3248 4 жыл бұрын
A.Rasa Keta Keluda 💀DMK MUTHERAM KUDIKUM NAI
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 4 жыл бұрын
@@mumbaibabu3248 அட சங்கி பயகா ஊழல் செய்து விட்டு file தொலைந்து போச்சு னு சொன்னவங்க தானே நீங்க
@hariharasudhans6511
@hariharasudhans6511 4 жыл бұрын
2. Unmaiya sollanum na illa nu thanga sollanum but strategical point of view it's super....then 36 rafale is not enough for us... We need atleast 36 more rafale fighter for finally endha jet ngrathu mukkiyam illai atha yaaru handle pandran ngrathuthan mukkiyam.... Because we have super hero's like abinandhan. 3. Athukku neraya vaippu irukku... Because ladakh is a high altitude base.... Avungaloda jets compare pannumbothu nammaloda rafale and other jets ku... Efficiency romba romba athigam.... Athoda mattum illama western countries support namakku ippo romba athigama irukku.... We can beat China easily in war and economically too....
@kannanmalar4503
@kannanmalar4503 4 жыл бұрын
Hello sir super message.thank you so much .
@moorthimoorthi7647
@moorthimoorthi7647 4 жыл бұрын
மின்னல் மாதிரி போகுது
@soonasix7534
@soonasix7534 4 жыл бұрын
மூன்று கேள்விகளுக்கும் ஒரே பதில் "இந்தியா புதுத்தெம்பும் புத்துணர்ச்சியும் பெறுகிறது. மீதமுள்ள பறவைகளின் வரையும் எதிர்பார்க்கிறோம்.தகவலுக்கு நன்றி bro.
@sayedraja3380
@sayedraja3380 4 жыл бұрын
Wow. Thx.
@sadasivanmurugadas3225
@sadasivanmurugadas3225 4 жыл бұрын
Very good explanation.
@yuvarajk844
@yuvarajk844 3 жыл бұрын
ரஃபேல் விமானம் பற்றி என் கருத்து... ரஃபேல் நம் பாதுகாப்பை உறுதி செய்ய வந்துள்ளது... ஆனால் போர்க்களம் காணும் நேரம் வராமல் இருக்க வேண்டும்... நம் நாடு அமைதி விரும்பும் நாடு... இந்தியன்...
@walkstepsstep4118
@walkstepsstep4118 4 жыл бұрын
I hope it will add and advantage, and necessity to upgrade it. it will give more strengthen to our army. And soldiers are get confident that indian army upgrading technology as well to overcome opposition.. personally I expect that india needs self development to future technology without depend..
@balaks5834
@balaks5834 4 жыл бұрын
Yes to all the three questions
@udhayanilashanmugam2928
@udhayanilashanmugam2928 4 жыл бұрын
Super very nice mam
@prabhicecube
@prabhicecube 4 жыл бұрын
Good information video's bro thanks
@jamaldeenjamal2014
@jamaldeenjamal2014 4 жыл бұрын
Good information
@bepositive9001
@bepositive9001 4 жыл бұрын
Supper bro, good n clear info, I’m waiting for this video 👍
@aravindhan981
@aravindhan981 4 жыл бұрын
What is themeaning of internal and extenal
@murugandurai4912
@murugandurai4912 4 жыл бұрын
Anil Tamil writing all all superhit
@apd5712
@apd5712 4 жыл бұрын
Good explanation
@gunamurugank1996
@gunamurugank1996 4 жыл бұрын
Jet good for security ... International flight Open as usual would be good for the economy....Individual and also for the country...
@sayedraja3380
@sayedraja3380 4 жыл бұрын
Mr. Br. Prophet mohamed, (puh) patri sollungal. Tomorrow, Bagreet, Eid. Advanced Eid Mubharak...
@saravananr1832
@saravananr1832 4 жыл бұрын
Good info👍🏼
@r.naveenr.naveen2979
@r.naveenr.naveen2979 4 жыл бұрын
நன்றி
@drmanohar1975
@drmanohar1975 4 жыл бұрын
Pl put ppt font size big...
@KumarKumar-yn6dp
@KumarKumar-yn6dp 3 жыл бұрын
Super
@Maddy130986
@Maddy130986 4 жыл бұрын
Some said we can hide in cloud to escape from radar. Then you can buy Rafale.
@nagarajsugam2604
@nagarajsugam2604 4 жыл бұрын
Nice karthik
@mrgocool8162
@mrgocool8162 4 жыл бұрын
2nd and 3rd Answer :Yes
@karthikr1183
@karthikr1183 4 жыл бұрын
Congrats Karthik and team .Only few tamil media did a video on rafael. Hope India can build next gen fighter aircraft
@balansridharan2834
@balansridharan2834 4 жыл бұрын
Sir unga update perfect thanks sir 🙏🏼
@prabafelix2609
@prabafelix2609 4 жыл бұрын
Good news karthik
@gnanasunderam5027
@gnanasunderam5027 4 жыл бұрын
Wow
@sadhasivam04
@sadhasivam04 4 жыл бұрын
Super news bro... I like you way of speach...👌🤩💖
@agnigroups1
@agnigroups1 4 жыл бұрын
Your presentation also nice bro
@MrSaseeikumar
@MrSaseeikumar 4 жыл бұрын
China & Pakistan paavam. India rocking...
@berlinjabin5770
@berlinjabin5770 4 жыл бұрын
✌✌ yes
@karupusamy3242
@karupusamy3242 4 жыл бұрын
Sir, your all news delivery method is absolutely superb,Well done keep it up sir, We support you
@gandhikumara721
@gandhikumara721 4 жыл бұрын
Superbro
@alamuthumuthu6913
@alamuthumuthu6913 4 жыл бұрын
Nice 👍
@THEDUKES14
@THEDUKES14 3 жыл бұрын
ராணுவம்னா ரகசியம் இருக்கணும் அடுத்த நாட்டுல வாங்குன நம்ம நாட்டு ரகசியம் தெரியும்
@karthickj9859
@karthickj9859 4 жыл бұрын
Nice explanation thank you Jai Hind 💪💪💪
@jesusfamilyofficial1
@jesusfamilyofficial1 4 жыл бұрын
Nice brother
@roobika1432
@roobika1432 3 жыл бұрын
ரெபெல் லீடர் பிரபகரன் அமைத்து வந்த நல்லா இருக்கு
@SuryaPrakash-yv9qg
@SuryaPrakash-yv9qg 4 жыл бұрын
Jaihind
@kunavel202
@kunavel202 4 жыл бұрын
Nic
@sheikjasimbuharifami
@sheikjasimbuharifami 3 жыл бұрын
Rafale is a super jets. We proud rafale is in part of our indian Airforce. But we should develop of our own war jets producing programes In india.. By the way of china matter. We should compare and develop in each part of their developing in china. We should improve our technology and more. We give a opportunity to knowledgeable person. Even it is indian or foregner to develop of our nation by all the way. please invent and implement new Technology and our indian nation to glow..
@prakashvenugopal5374
@prakashvenugopal5374 4 жыл бұрын
Jaihindi
@nithishringmom1993
@nithishringmom1993 4 жыл бұрын
Super anna
@shravankumar-yw1sh
@shravankumar-yw1sh 4 жыл бұрын
3. Yes
@sureshbabu-ng9tl
@sureshbabu-ng9tl 4 жыл бұрын
Super information bro
@onlywaytohaventhatnameisje5017
@onlywaytohaventhatnameisje5017 4 жыл бұрын
vaccine pathi pesuno bro
@jackwinslet3035
@jackwinslet3035 4 жыл бұрын
👋👌😎
@roobika1432
@roobika1432 3 жыл бұрын
வீடியோ சூப்பர்
@biobio1053
@biobio1053 4 жыл бұрын
Welcome
@gunasekarangunasekara8678
@gunasekarangunasekara8678 4 жыл бұрын
இனி சீனா திட்டம் எதுவும் பழிக்காது.... ஜெய்ஹிந்த் 💪💪💪💪💪
@rameshp9108
@rameshp9108 4 жыл бұрын
Super sir
@vram5853
@vram5853 4 жыл бұрын
Defenetly Airforce has to take care of Ladakh border with China during winter and Rafael and Tejas will have to be engaged.Hence Rafael assumes Significance
@vasanthkumar-gt3is
@vasanthkumar-gt3is 3 жыл бұрын
Informations are clear i would like to say that the f16 fighters of Pakistan given by US with conditions only for patroling and intercept not allowed to use for war especially against India but they used last time that violated in Kashmir borders our mig 29 chased out by our wing commendor Abinanthan. So the Rafale jets would be play significant role in ladakh valley also our wish India to manufacture upgraded fighter jets rather depend on other countries to make our value in the world.
@ajaymg1076
@ajaymg1076 4 жыл бұрын
When Rafael coming to India... One missile was aboutt to attack a Rafael from 1 country (I think iran)... No info about that???
@Prakash21317
@Prakash21317 4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kajakaja5477
@kajakaja5477 4 жыл бұрын
Sema bro you're speak
@udhayanithichandru1762
@udhayanithichandru1762 4 жыл бұрын
Corona vaccine update kudunga bro......
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 55 МЛН
Khó thế mà cũng làm được || How did the police do that? #shorts
01:00
THEY WANTED TO TAKE ALL HIS GOODIES 🍫🥤🍟😂
00:17
OKUNJATA
Рет қаралды 22 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 50 МЛН
你们会选择哪一辆呢#short #angel #clown
00:20
Super Beauty team
Рет қаралды 55 МЛН