No video

😜Tea Siddhar Savithiri Patti Kudil😛டீ சித்தர் சாவித்திரி பாட்டி குடில் திருவண்ணாமலை

  Рет қаралды 496,580

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

#TeaSiddhar Savithri Patti Tiruvannamalai Watch Till End.
#Savithiripatti
டீ சித்தர் சாவித்திரி பட்டி குடில்
Mobile - 07010919996 - 09092341010
Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India
Tiruvannamalai 360* 07010919996 - 09092341010 -- One Day Food Service - Poor People ., Old AGED Persons - story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalamstory about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam

Пікірлер: 826
@v.chithrav.chithra4931
@v.chithrav.chithra4931 2 жыл бұрын
வினோத் ஒரு உயிர் ஜீவன் பாவம் என்று இவ்வளவு உதவிகள் செய்கின்றாய் தம்பி இதற்காக உன்னை பாராட்டுகிறேன்
@vasanthisuresh6116
@vasanthisuresh6116 2 жыл бұрын
உங்கள் தாயின் கர்ப்பத்திற்கு கோடி கோடி நமஸ்காரம் தம்பி 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@jeyanthir2539
@jeyanthir2539 2 жыл бұрын
Super vinod sir & your team..சொந்த பாட்டிய கூட இந்தளவுக்கு யாரும் Care எடுக்காத இந்த காலத்தில் இப்படியொரு பேரன்....பாட்டி வார்த்தையால் அவ்வப்போது நெருப்பு அள்ளிக் கொட்டினாலும், வினோத் சார் எனதயும் பொருட்படுத்தாமல் மழையாக அன்பில் பாட்டியை நனைய வைப்பது அருமை...அசாத்திய பொறுமையை கடவுள் வினோத் சாருக்கு அள்ளி வழங்கி இருக்கார்....நன்றி உங்கள் மகத்தான சேவைக்கு சார்.🙏🙏🙏🙏பாட்டி shed பார்க்கவே அழகா இருக்கு🎉🎉👍👍👍
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
அதுக்கு காரணம் அந்த நன்றி கெட்ட, மரியாதை சிறிதும் தெரியாத கிழவி சம்பந்த பட்ட காட்சிகள் இல்லாமல் காணொளி போட்டால் பார்வையாளர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விடும்... அதனால் தான் மற்றவர்களை விட என்ன அவமான படுத்தி அந்த கிழவி பேசினாலும் அத்தனையும் இந்த காதில் வாங்கி இந்த காதில் விட்டு விட்டு... கிழவியை விழுந்து, விழுந்து உபசரிக்கிறார்... ஒரு you tuber ku பார்வையாளர்கள், views மிக மிக அவசியம்... வினோத்தின் காணொளி களுக்கு இந்த நன்றி கெட்ட கிழவி சம்பந்த பட்ட காட்சிகள் மிக பெரிய துருப்பு சீட்டு... அதை இழக்க வினோத் என்ன சாதாரண ஆளா...? விஷயம் அறிந்தவர்... அதனால் உங்களை போன்ற வர்களின் பாராட்டையும் பெற்ற மாதிரி ஆச்சு... அதே சமயம் கிழவிக்கும் பணிவிடை செய்தது மாதிரி ஆச்சு... அதே சமயம் தன்னோட பார்வையாளர்களையும் தக்க வைத்தாச்சு.... அதே சமயம் காணொளி மூலம் வருமானத்தையும் ஸ்திர படுத்தியும் ஆச்சு.. சோழியன் குடுமி சும்மா ஆடுமா...? விஷயத்தோட தான் ஆடும் என்று கிராம புறங்களில் ஒரு பழமொழி உண்டு... அது போல சூழ்நிலையை சரியாக பயன் படுத்தி கொள்கிறார் வினோத் அவர்கள்...
@rajlaxmidevendra2629
@rajlaxmidevendra2629 Жыл бұрын
பாத்து பாத்து செய்யும் மனசு யாருக்கு வரும் ரொம்ப நல்லா உள்ளம் கொண்ட நீங்கள் பல் லாண்டு வழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் இன்னும் தொடரட்டும் உங்கள் சேவை. கோபம் படும் பாட்டி பொறுமை கொண்ட நல்ல பேரன் உங்களை போன்ற சமூகசேவை செய்வதால் தான் இன்னும் நல்லவர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன் நான் இந்த விடியோ இப்போது தான் பாக்கிறேன் ரொம்ப சந்தோசமாக இருந்தது நன்றி தம்பி கோடி முறை நன்றி சொல்லுவேன் உங்களுக்கு இப்போது பெற்ற மகன் கூட இப்படி கவனிக்க மாட்டார்கள் என்பது தான் உண்மை உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் கோடி புண்ணியம் கிடைக்கும் என்று வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அருணாசலம் மகாதேவா தான் அனுப்பி வைத்துள்ளார் உங்களை 🙏🙏🙏🕉️🕉️🕉️🕉️🕉️🙏🙏🙏🌹🌹🌹🌹
@afaritha3322
@afaritha3322 Жыл бұрын
பாட்டி செய்கின்ற ராவடிகளை பொறுத்து கொண்டு அவருக்கு மேலும் மேலும் நல்லதை மட்டுமே செய்து கொண்டு இருக்கும் தம்பி வினோத் அவர்களுக்கு கோடி கோடி புண்ணியம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 2 жыл бұрын
சாவித்திரி பாட்டிக்கு நல்ல முறையில் ஷெட் அமைத்து கொடுத்ததற்கு வினாத் அவர்களுக்கு மிக்க நன்றி! !!
@reginaandrews7402
@reginaandrews7402 Жыл бұрын
Thank you vinoth bro🙏🙏🙏🙏🙏🙏💚
@bhakyalakshmi135
@bhakyalakshmi135 Жыл бұрын
​@@reginaandrews7402me hi
@user-tf1cw5mh2q
@user-tf1cw5mh2q 11 ай бұрын
​@@reginaandrews7402qqq1qaaaasàqqqqa .t
@porkosavarisavari5871
@porkosavarisavari5871 Жыл бұрын
யாரு பெத்த மகராசாக்களே நீங்க வாழ்க வளத்துடன் பல்லாண்டு வாழ்க கடவுள் உங்கள் வாழ்க்கையில் வேண்டிய அனைத்து நலன்களையும் செய்வார் கவலைப்படாதீர்கள்
@HAPPYMORNINGRANGOLI
@HAPPYMORNINGRANGOLI Жыл бұрын
யூடியூப் வரலாற்றில் நான் பார்த்த 3 வது உருப்படியான வீடியோ, சாவித்திரி பாட்டியோட எல்லா வீடியோவும் தேடி தேடி பார்க்கிறேன், உங்கள் பணி சிறக்கட்டும் சகோதரரே🙏
@Vanivani-lr2gd
@Vanivani-lr2gd Жыл бұрын
Naumthan
@jyoshnamohan8544
@jyoshnamohan8544 2 жыл бұрын
வினோத் தம்பி முற்பிறப்பில் நீங்கள் அந்த பாட்டிக்கு பேரனாக இருந்திருப்பீர்கள்.உங்களுக்கு ஒரு நமஸ்காரம்.வாழ்க வளமுடன் நலமுடன்.
@guruvesaranam1813
@guruvesaranam1813 2 жыл бұрын
பிடிவாதத்க்கார பாட்டி க்கு வீடு ரெடி பண்ணி குடுத்த தெய்வமே வினோ👍👍👍 அருமை நன்றி 🙏🙏🙏 நல்ல ஐடியா 👍👍
@sathyarajmurugesan5632
@sathyarajmurugesan5632 2 жыл бұрын
Thankyou brother God bless you
@jevasantharevintech3268
@jevasantharevintech3268 2 жыл бұрын
This is the true' worship of God
@chitradevimurugesan6140
@chitradevimurugesan6140 10 ай бұрын
என் அன்பு செல்வமே இந்த பிறவி முடிவதற்குள் உங்கள் நேரில் காணவேண்டும்...... உங்களை பெற்ற தாய் தந்தையாரை எமது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்..... உங்களுக்கு மனைவியாக அமைந்த அந்த திருமகளை எமது மனமார வணங்குகிறேன்......😭🙌🙌🙌🙇🙇🙇👌🙌
@lathakarthikeyan1966
@lathakarthikeyan1966 2 жыл бұрын
அருமை தம்பி உங்கள் தொண்டும் பாட்டியிடம் காட்டும் அன்பு மிகவும் அளவில்லாதது வாழ்க வளமுடன்
@sundharams6444
@sundharams6444 2 жыл бұрын
இந்த பாட்டியேட பேரன் கூட இவ்வளவு செய்ய மாட்டார்கள் நன்றி சகோதரா உங்கள் ஆன்மீக பணி தொடர வாழ்த்துக்கள்
@valliammaialagappan7355
@valliammaialagappan7355 2 жыл бұрын
வினோத் உங்களுக்கும் விரைவில் இறை அருளால் சொந்தத்தில் இல்லம் அமையட்டும். எதைக் கொடுக்கின்றாயோ அதையே திரும்பப்பெறுவாய் வாழ்க வளமுடன்....
@sakthivel9566
@sakthivel9566 2 жыл бұрын
By fA
@nknithish8917
@nknithish8917 Жыл бұрын
❤️👍💐
@nknithish8917
@nknithish8917 Жыл бұрын
❤️👍💐
@sarojakumarasamy5624
@sarojakumarasamy5624 2 жыл бұрын
விநோத் ஆட்டோகார தம்பி உங்கள் சேவை தொடரட்டும்.நீங்கள் உங்கள் குடும்பம் சிறப்பாக வாழ இறைவன் அருள் புரிவார்.
@Whitley_boy
@Whitley_boy 2 жыл бұрын
Are you great bro 💝திருவண்ணாமலைக்கு நீங்கள் ஓர் தெய்வம் (சிறந்த குணம்) 💝✨❣️💯
@vanavilmedia9309
@vanavilmedia9309 2 жыл бұрын
?amsi. Pallandu valga..un sevai. Menmelum sirakka valtthuhal.
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
அதிக படியான புகழ்ச்சி...
@ramaniv90
@ramaniv90 2 жыл бұрын
super ,மம்சி,அருமை
@rosros2387
@rosros2387 Жыл бұрын
பாட்டிக்கு கடைசி காலத்திலாவது நல்ல பேரன் கிடைத்துள்ளது.பாட்டி அதிஸ்டசாலி பேரன்தான் பாவம். பேரனும் ஒருபுறம் அதிஸ்டசாலிதான்.
@Sagunthala.P
@Sagunthala.P Жыл бұрын
Yes
@pappuraju8502
@pappuraju8502 Жыл бұрын
சிரிக்கும் போது கொள்ளை அழகு சாவித்திரி பாட்டி 🥰😂😂😂
@ushanarayanan7173
@ushanarayanan7173 2 жыл бұрын
தம்பி உங்கள் சேவையை வார்த்தைகளால் சொல்ல முடியாது உயர்ந்து நிற்கிறிர்கள் பாட்டியின் குடில் அற்புதம் வாழ்க வளமுடன்
@suthasuthan2258
@suthasuthan2258 2 жыл бұрын
அருமை வினோத் சார் நன்றி உங்களுக்கும் உங்களுடன் நின்று உதவி செய்யும் உங்களின் டீமுக்கும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🌹🌹💖💖💖
@jinthamurugavel
@jinthamurugavel Жыл бұрын
பாட்டியின் நலனை கருத்தில் கொண்டு பல நன்மைகள் செய்து கொண்டு இருக்கும் தம்பி வினோத் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவித்து கொள்கின்றேன் ஓம் நமசிவாய
@sivakumarr2593
@sivakumarr2593 2 жыл бұрын
நீங்கள் ஒரு தங்க மனசுக்காரனய்யா.வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் தம்பி.
@ramachandrans.9825
@ramachandrans.9825 2 жыл бұрын
நடமாடும் அருணாச்சலேஷ்வர் நீங்கள் தான் தம்பி. வேறு வார்த்தை வரவில்லை. வாழ்க நீடூழி
@binuskitchen1404
@binuskitchen1404 2 жыл бұрын
நல்ல உள்ளம் அண்ணா உங்களுக்கு சொந்தங்களே பார்க்காதபோது நீங்கள் உங்க பாட்டி மாதிரி பார்க்கிறீங்க உங்களை மாதிரி நல்லவர்கள் இருக்கும் வரை இவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை
@mariammald9540
@mariammald9540 Жыл бұрын
இப்படிப்பட்ட அன்புள்ளம் கொண்ட தங்களை வாழ்த்துகிறேன்.
@manickavelvenkatachalam9297
@manickavelvenkatachalam9297 2 жыл бұрын
பாட்டிக்கு செய்யும் தொண்டே அந்த பரமனுக்கு செய்யும் தொண்டு என்பதை மெய்ப்பித்து விட்டீர்கள் உங்கள் ஆன்மிகத்தொண்டு சிறக்க வாழ்த்துக்கள்
@lucysmith983
@lucysmith983 2 жыл бұрын
Savithri is a real character, very funny and stubborn. You are so patient and caring, God bless you
@vijayalakshmigowri1065
@vijayalakshmigowri1065 2 жыл бұрын
மம்ஜி தம்பி நீங்களும் உன் குடும்பமும் உன்னுடன் பயணிப்பவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுகிறேன் மம்ஜி. மம்ஜி முற்பிறவியில் பாட்டிக்கு நீ மகனாக இருந்து இருப்பாய் அதனால் தான் இப்பிறவியில் பாட்டிக்கு பாதுகாப்பு கொடுக்கிறீர்கள். அனைவரும் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்🙏🙏🙏🙏🙏
@rajuk7117
@rajuk7117 2 жыл бұрын
தம்பி வினோத் அவர்களுக்கு வணக்கம் அண்ணாமலையாரின் தூதுவனே அன்பிற்கு அளப்பரிய ஆலமரமே வளர்க உன் தொண்டு வாழ்க நின் புகழ் கிரிவலப்பாதையில் ஒருநாள் உன் சிலை வடித்து சாதுக்கள் உங்களை சாமி கும்பிடும் நாள் வரும் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்
@rrassia8803
@rrassia8803 Жыл бұрын
வினோத் தம்பி அடுத்த ஜென்மத்தில் நான் உனக்கு மகளாக பிறக்க ஆசைப்படுகிறேன் பா😭😭😭😭
@saraswathisundaram6480
@saraswathisundaram6480 2 жыл бұрын
தம்பி உங்களுக்கும் உங்கள்குடும்பத்தாருக்கும் அண்ணாமலையார் உடனமர் உண்ணாமுலைஅம்மா பேர்ருள் கிடைக்கும்🙏🙏வாழ்க வளமுடன்
@basheerkasim307
@basheerkasim307 2 жыл бұрын
நண்பா நீங்கள் செய்யும் இந்த உதவிகள் உங்கள் தலைமுறைகளை உங்கள் குலதெய்வங்கள் காக்கும் நீங்கள் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து உறவுகளும் உங்களை சார்ந்த நண்பர்களும் பல்லாண்டு வாழ்க வாழ்க என வாழ்க வளமுடன்
@umavigil
@umavigil 2 жыл бұрын
வினோத் Brother மிக்க மகிழ்ச்சி.சொல்ல வார்த்தைகளே இல்லை. நாங்க ரொம்ப புண்ணியம் பண்ணி இருக்கோம் உங்கள இப்பிறவியில் பார்க்க .
@srisaikalpana5990
@srisaikalpana5990 2 жыл бұрын
ஒரு வழியா டெண்ட் வெற்றிகரமாக போட்டு விட்டிர்கள் நன்றி ஓம் நமசிவாய
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 жыл бұрын
👌👌👌👌மா. பாட்டியின் குடில். நன்றி வினோத் தம்பி. 👍👍👍
@ramanaarul5026
@ramanaarul5026 Жыл бұрын
ஹாய் ப்ரோ நீங்க இந்த கமெண்ட் படிக்கிறார்களோ இல்லையோ ஆனா என்னால சொல்லாம இருக்க முடியல நான் ரெண்டு நாள் கழிச்சு இந்த வீடியோவை பார்க்கிறேன் அது செமையா இருக்குது இந்த வீடியோ நீங்க பேசுறது அந்த பாட்டு பேசுறது நீங்க பண்ற இந்த பொதுசேவை ஒவ்வொரு வீடியோவை நான் பாத்துட்டு உங்களுக்கு கமெண்ட் போடுற வினோத் நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் காட் பிளஸ் யூ பைரவர் துணை
@pushpak85
@pushpak85 Жыл бұрын
ஈசனின் அருளால் உங்கள் சேவை மேன்மேலும் தொடரவேண்டும். அவன் அருள் கிட்டும்அருணாசலா🙏
@shanthia6956
@shanthia6956 2 жыл бұрын
வாழ்க. வளமுடன் வினோத் குமார் இன்றைக்கு நிம்மதி யாக தூங்குவீர்கள் பாட்டிக்கு ஷெட் கட்டிவிட்டீர்கள் ஓம் நமசிவாய 🙏🙏🙏 🙏
@kokilabal70
@kokilabal70 Жыл бұрын
வாழ்க வளமுடன் தம்பி இது தான் ஈசனுக்கு செய்யும் தொண்டு👌🙌🙌👍
@vijivijitnj
@vijivijitnj 2 жыл бұрын
வினோத் அண்ணா வாழ்க வளமுடன் சூப்பர் உதவி செய்த அனைவருக்கும் நன்றி
@l.ssithish8111
@l.ssithish8111 2 жыл бұрын
உங்கள் செயலூக்கு வாழ்த்துக்கள் வினோத் குழு நன்றிகள் நன்றிகள் நன்றிகள் வணக்கம்
@surendharh12c12
@surendharh12c12 Жыл бұрын
வினோத் நீங்க பேசறது எங்களுக்கே மனசு ஆறுதலா இருக்கு..👍❤️ பாக்யா
@jinthamurugavel
@jinthamurugavel Жыл бұрын
எல்லாம் அவன் செயல் காரனம் இன்றி எதுவும் இல்லை சிவன் பக்தர்கள்ளா இருந்தாலும் சாவித்திரி பாட்டியாக இருந்தாலும் எல்லாம் சிவன் படைப்பு வினோத்தை போல் ஒருவரை சேவை செய்ய உருவாக்கியதும் சிவனே... ஓம் நமசிவாய. இந்த செயல் பணம் சம்பாதிக்கும் நோக்கமோ முயற்ச்சியோ இல்லை எல்லாம் அவன் செயல் அவன் இன்றி அனுவும் அசையாது....! அருணாச்சலசிவ ... ஓம் நமசிவாய...,.
@kumarsuba5400
@kumarsuba5400 Жыл бұрын
கோடி நன்றிகள் அண்ணா ,🙏
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
பொருமையின் உச்சக்கட்டம் 👌👌👌👏👏👏👏🙏🙏🙏🙏
@subbulaksmi8083
@subbulaksmi8083 Жыл бұрын
யப்பாஇப்பதான் சிரிக்கிறாங்க🤣😂👍👌👌🤣😂👍💓👌🙏
@jansirani5027
@jansirani5027 Жыл бұрын
அந்த பாட்டி பேசுறத்துக்கு வேற யாராவது இருந்த நமக்கென்ன சொல்லிட்டு போயிட்டே இருந்திருப்பாங்க ஆன நீங்க கொஞ்சம் கூட முகம் சுலிக்காம பாத்துட்டு இருக்கீங்க உங்க மனசு யாருக்கும் வராது 👍👍🙏🙏🙏🙏🙏🙏
@dharmendranb495
@dharmendranb495 2 жыл бұрын
Supper Vinoth kumar sir good patey paranum romba enjoy panugereer . Enum parlam pol ulladu OM நமசிவாய
@kowsalyakowsi2342
@kowsalyakowsi2342 2 жыл бұрын
சித்தப்பு நல்ல உள்ளம் கொண்ட மாமனிதர் அவரும் அவர் குடும்பம் நீடூழி வாழ் வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன
@godiswithinyou9932
@godiswithinyou9932 2 жыл бұрын
அருமை அருமை அண்ணா. வாழ்க வளமுடன். உங்கள் பேச்சும் அருமை.
@jananidevi7193
@jananidevi7193 2 жыл бұрын
அண்ணா அருமையான ஐடியா 🙏🙏🙏👏👏👏👏ஆட்டோகார அண்ணா நீங்கள் supper 👏👏👏👏🙏🙏🌹🌹🌹
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
மம்சி உங்கள் குடும்பம் நலமாக பல்லாண்டுகள் வாழ்க வாழ்
@soundarrajan8873
@soundarrajan8873 2 жыл бұрын
பாராட்டுக்குரிய செயல். கடவுள் இருக்கிறார் குமாரு.
@mahisarmag4563
@mahisarmag4563 2 жыл бұрын
சாவித்திரி பாட்டி ஒரு டீ சித்தரே... ஓம் நமசிவாய போற்றி ஓம் 🙏🙏🙏🙏
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 2 жыл бұрын
அருமை அருமை வினோத் வாழ்க் வளமுடன் நலமுடன் நன்றி ஓம் நமசிவாயம்
@manohar8725
@manohar8725 2 жыл бұрын
தெளிந்த மனமும் உயர்ந்த குணமும் தெய்வீகம் அது இருக்கும் இடத்தில் வளர்ந்து ஓங்கும் ஆன்மீகம். 🔥 ஓம் நமசிவாய நம🔥
@manohari7372
@manohari7372 6 ай бұрын
வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@k.kamarajkuppusame8215
@k.kamarajkuppusame8215 2 жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமையாக உள்ளது வாழ்க வளமுடன்
@kavitha9728
@kavitha9728 2 жыл бұрын
அருமை அருமை வினோத் சார் பாராட்ட வார்த்தைகள் இல்லை👏🏻👏🏻👏🏻👏🏻🙏🏻🙏🏻
@user-jj2nu4qk1y
@user-jj2nu4qk1y 2 жыл бұрын
உங்கள் பதிவுக்கும் , உங்கள் சேவைக்கும். ஓம் நமச்சிவாய 💚
@ammakanakku551
@ammakanakku551 2 жыл бұрын
உங்களை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை
@sriambalkolangal
@sriambalkolangal 2 жыл бұрын
இன்றைய பதிவு மிகவும் அருமை.
@angelmari2001
@angelmari2001 Жыл бұрын
நீங்க நல்லா இருப்பீங்க அண்ணா ❤️ God bless you
@jeyafamily9906
@jeyafamily9906 2 жыл бұрын
உண்மையில் உங்களை நினைத்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது சகோதரா சாவித்திரி பாட்டிக்கும் உங்களுக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்கிறது உங்களிடம் அவர்கள் அளவிற்கு அதிகாமான உரிமை எடுத்துகொள்வதை பார்க்கும் போது ஆனந்தமாய் உள்ளது உங்களை அடிப்பதற்கு கை ஓங்கிய போது கோவம் வரவில்லை சிரிப்பு தான் வந்தது அண்ணாமலையார் துணையுடன் தங்கள் தொண்டு தொடர வாழ்த்துக்கள் சகோதரா 💐💐💐💐💐💐💐💐💐
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
உரிமை எல்லாம் ஒரு மண்ணும் இல்ல... அது வாய்க்கு வந்த படி திட்டுது... வினோத்தும் பேசுனா பேசிட்டு போகட்டும்... இந்த கிழவியை வச்சி நம்ம you tube வண்டி ஓடிக்கிட்டு இருக்குன்னு கண்டுக்காம போய் கிட்டு இருக்காரு... இதே வேன் ல சாப்பாடு குடுக்கும் போது சிலரிடம் எடுத்து எரிந்து பேச தான் செய்கிறார்... அதையும் தான் பார்க்கிறோம்... இந்த கிழவிகிட்ட மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை...? எல்லாம் you tube viewers அதிக படுத்தி கொள்ள தான்... சுயநலம் இல்லாமல் பொதுநலம் இல்லை...
@jeyafamily9906
@jeyafamily9906 2 жыл бұрын
@@eashwarkumar2759 அதில் உங்களுக்கு பலன் இல்லையே என்று வருத்தமா பிரதர் நம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்றால் மற்றவர்கள் செய்வதை குறை கூற கூடாது உங்களால் தினமும் இல்லை ஒரு நாள் மட்டும் 500 நபர்களுக்கு உணவளிக்க முடியுமா நகைத்த முகத்துடன் செய்து பாருங்கள் அதில் உள்ள கஷ்டங்கள் என்னவென்று புரியும் குறை கூறுவது எளிது பிரதர்
@padmavathysriramulu4061
@padmavathysriramulu4061 Жыл бұрын
பூராத்தையுமா கொடுக்க ச்சொல்ற..நீ போ போ....
@kalyanijennifer1272
@kalyanijennifer1272 Жыл бұрын
யாரோட உறவுக்கோ தோல் கொடுத்து தன் உறவா நினைத்து உதவி செய்யுற உங்கள் குடும்பதார் அனைவரும் நலமுடன் வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்
@kalagomathinayagam6928
@kalagomathinayagam6928 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்
@RajiniRajini-gx2ct
@RajiniRajini-gx2ct Жыл бұрын
கோடி புன்னியம் தம்பி 🙏🙏🙏
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 жыл бұрын
The real hero in daily life… Anna you are the real celebrity for us…
@savithrim946
@savithrim946 2 жыл бұрын
சாவித்ரி பாட்டியின் குழந்தை தனமான அடமும், அலப்பறைகளும் பார்க்கும் போது ஒருபக்கம் மனது வலித்தாலும் மறுபக்கம் ரசிக்கும்படியாக உள்ளது. அந்த தெய்வத்தாய்க்கு " கண் ஆபரேஷன் " மட்டும் செய்து கொடுங்கள் தம்பி. நான் வணங்கும் அந்த " அண்ணாமலையார் " உங்கள் உருவில் அந்த மூதாட்டியின் வயிற்றுக்கு உணவளிக்கும் போது அவரது " கண் பார்வை " கிடைக்கவும் உங்களை போன்ற நல்லவர்கள் மூலம் நிச்சயம் அருள் புரிவார் " என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. " ஓம் நமசிவாய ". 🙏🙏
@vallyammahpalanyandy6918
@vallyammahpalanyandy6918 Жыл бұрын
🙏🥰
@vallyammahpalanyandy6918
@vallyammahpalanyandy6918 Жыл бұрын
🙏🙏🙏🙏😭
@babyrani4578
@babyrani4578 Жыл бұрын
I am very much impressed by your service you people do for the Patti. let many rich people who view this video take this as an inspiration and they also come forward to do service like this. The only disturbing thing for me is that you were trying to join her in the mananala kappagam when the Patti is not in such condition.
@paulrajvasagikitchen343
@paulrajvasagikitchen343 2 жыл бұрын
இன்று சாது நாகராஜ் அவர்களையும் சாவித்ரி பாட்டியையும் பார்க்க முடிந்தது மம்சி அவர்களை பார்க்க முடியல, சாது நாகராஜ் அவர்களிடம் நீண்ட நேரம் பேச ஒரு வாய்ப்பு கிடைத்தது. நன்றி இறைவா...
@savithrim946
@savithrim946 2 жыл бұрын
தம்பி.....நீங்கள் "அந்த மூதாட்டிக்கு செய்து கொடுத்த இந்த " குடில் " " கோவில் " கும்பாபிஷேகம் " செய்த புண்ணியம் உங்களுக்கும், உங்கள் சந்ததியினருக்கும் நிச்சயம் கிடைக்கும். " ஒரு ஜீவன் மழையாலும், பனியாலும், வெயிலாலும் கஷ்டப்பட கூடாது" என்ற தங்கள் நல்ல எண்ணத்தில் மகிழ அந்த கடவுளாகிய ஈசனே வந்து அமருவார். " ஓம் நமசிவாய " 🙏🙏🙏
@kayalmeenatchi8619
@kayalmeenatchi8619 2 жыл бұрын
🙏🙏🙏
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
போதும்... போதும்... உணர்ச்சி வசப்பட்டு கடவுளை எல்லாம் அங்கே அழைக்காதீர்கள்.. புகழ்ச்சிக்கும் ஒரு எல்லை உண்டு... உணர்ச்சி வசப்பட்டு புகளாதீர்கள்... அறிவு வசபட்டு புகழுங்கள்.. அது தான் பொருத்தமாக இருக்கும்...அவர் அவருடைய you tube பார்வையாளர்களை அதிக படுத்தி கொள்ள இந்த நன்றி கெட்ட, மரியாதை சிறிதும் தெரியாத கிழவி என்ன அவமான படுத்தி பேசினாலும்... அத்தனையும் ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விட்டு... விழுந்து, விழுந்து கிழவிக்கு பணிவிடை செய்கிறார்...அது புரியாமல் நீங்கள் கடவுள் நிலைக்கு அவரை உயர்த்தி புகழ்வது அறியாமை ... வலது கை செய்யும் உதவி தன்னுடைய இடது கைக்கு கூட தெரிய கூடாது...இது சான்றோர் வாக்கு.. தர்மம் செய்வதில் தம்பட்டம் கூடாது என்பதற்காகவே அப்படி சொல்லி வைத்துள்ளனர்...ஆனால் இவரோ தான் செய்யும் உதவிகளை... ஊரே கேளு நாடே கேளு என்று மணிக்கணக்காக வீடியோ போட்டி வருமானத்துக்கு வழி செய்து கொண்டு இருக்கிறார் .. அது அவருடைய அறிவும், திறமையும்... அதற்காக அண்ணாமலையாரே நீதான் என்ற அளவிற்கெல்லாம் புகழ்ந்து தள்ளுவது அதீதம்... அறியாமை....
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
@சிவ சிவா என் கருத்து சற்று கடுமையாக இருக்கலாம்.. ஆனால் அது தான் உண்மை.. புகழ்சிக்காக செய்வது அல்ல தர்மம்... அது நம்முடைய ஆத்ம திருப்திக்காக செய்வது... " வலது கை செய்யும் உதவி தன்னுடைய இடது கைக்கு கூட தெரிய கூடாது" என்பதே சான்றோர் வாக்கு... அதை தான் மனதில் வைத்து நான் கருத்து பதிவிட்டேன்... சேவை என்பது வேறு... அது எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், விளம்பர படுத்தி கொள்ளாமல் செய்வது... தொழில் என்பது வேறு... அது தான் செய்யும் சேவையை விளம்பர படுத்தி அதை லாவகமாக, தனக்கான வருமானமாக மாற்றி கொள்வது... வினோத் செய்வது சேவை அல்ல... சேவை போன்ற ஒரு தோற்றம்... அவ்வளவு தான்... தான் செய்யும் உதவிகளை காணொளி யாக போட்டு ஊரே கேளு நாடே கேளு என்று மணிக்கணக்காக வீடியோ போட்டு தம்பட்டம் அடித்து கொண்டு அதை வருமானமாக மாற்றும் போதே.. அங்கு சேவை, தொண்டு என்ற புனிதமான வார்த்தைகள் மதிப்பற்று போய்விடுகின்றன...இப்பவும் சொல்கிறேன் வினோத் செய்வது தொழில்... அது சேவை அல்ல...
@r.likesh
@r.likesh Жыл бұрын
@@eashwarkumar2759 X, M
@palanimanoj4936
@palanimanoj4936 Жыл бұрын
@@eashwarkumar2759 நீ சொல்றபடியே இருந்தாலும் அதை செய்ய உனக்கு துப்பில்லையே.... எங்க இருந்துதான் குறை சொல்ல மட்டும் வருவீங்களோ??இப்படியும் சில மனிதர்கள்...
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை நீங்கள் அனைவரு வாழ்க வளமுடன்
@grani1453
@grani1453 2 жыл бұрын
நன்றி நன்றி கள் கோடி 🙏🙏🙏🙏🙏
@sarojasoundari0114
@sarojasoundari0114 2 жыл бұрын
Vinoth sir சாவித்திரி பாட்டிக்கு ஷெட் போட்டதற்கு நன்றி
@banumathib6876
@banumathib6876 2 жыл бұрын
அப்பா சாமி. வார்த்தை யாலே பாராட்டமுடியாது என்ன சொல்ல றது னேதெரியல எப்படி பேசுது பாட்டி ‌அடிச்சுசாவடிச்சிடுவேனு என்னமா பேசுது பெத்த பிள்ளை கூட நிச்சயமாக இவ்வளவு பொறுமையா அக்கறை யா அன்புடன் இருக்கமாட்டார் கள் இது என்ன வகையான பந்தமோ மொத்த த்தில் பாட்டி ரொம்ப அதிஷ்ட ம் உள்ள பாட்டி உங்கள் பாதம் தொட்டு கும்பிடணும் போல இருக்கு கடவுள் உங்கள் வம்சத்து க்கே துணை வருவார் தலைமுறை தலைமுக்கும்புண்ணியம் காக்கும்
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
பாவம்... ரொம்ப வெகுளியா இருக்கிறீங்க பானுமதி அவர்களே.... வினோத்தோட காணொளிகளுக்கு இவ்வளவு views போகுதுன்னா... அதுக்கு ஆதார ஸ்ருதியே இந்த நன்றி கெட்ட, மரியாதை துளியும் இல்லாத கிழவியும்... கிழவி சம்பந்த பட்ட காட்சிகளும் தான்... அதை இழக்க வினோத் விரும்புவாரா என்ன? இந்த கிழவி சம்பந்த பட்ட காட்சிகள் இல்லாமல் வினோத் அவர்களை காணொளிகள் போட சொல்லுங்கள் பார்க்கலாம்... போட மாட்டார்... அவரால் அது முடியாது... காரணம்... பார்வையாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து போய் விடும்... அது அவருக்கு இழப்பு... அதனால் வினோத் புத்திசாலி தனமாக தான் காய் நகர்த்துகிறார்... பாவம்... நீங்கள் தான் அவரை அவசியமின்றி அதீதமாக புகழ்கிரீர்கள்...வலது கை செய்யும் உதவி இடது கைக்கு கூட தெரிய கூடாது என்பதே ஆன்றோர் சொல்.. இவர் அப்படியா செயல் படுகிறார்... தான் செய்யும் உதவிகளை காணொளி யாக போட்டு ஊரே கேளு, நாடே கேளுன்னு போட்டு காட்டி விளம்பர படுத்தி கொண்டு உங்களை போன்ற மென்மையான இதயம் படைத்தவர்களின் வாழ்த்துக்களையும் வாங்கி கொள்கிறார்... வருமானமும் ஈட்டி கொள்கிறார்... சுயநலம் இல்லாமல் பொதுநலம் இல்லை வினோத் போன்றவர்களுக்கு... இதை முதலில் புரிந்து கொண்டு அதன் பின் அவரை புகழ்ந்து தள்ளுங்கள்....
@suseelam4371
@suseelam4371 2 жыл бұрын
Om. Namasivaya. Thambi
@selvavipulan2393
@selvavipulan2393 2 жыл бұрын
தம்பி நல்லவேலை செய்திருக்கிறீர்கள் அருமையாக இருக்கிறது இனிமழைவந்தாலும் கவலைப்படத்தேவயில்லை ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏
@bhuvaneshwariselvakumar4452
@bhuvaneshwariselvakumar4452 2 жыл бұрын
டீ...சித்தரை நல்லா கவனித்துக்கொண்டால் உங்கள் உயர்வு நிச்சயம் தம்பி...
@eashwarkumar2759
@eashwarkumar2759 2 жыл бұрын
இந்த பாவிக்கு உதவி செய்தால் பாவம் தான் பிடிக்கும்... நன்றி கெட்ட ஜென்மம்... இந்த கிழவி க்கு உதவி செய்ய சொல்பவர்களுக்கும் சேர்ந்து பாவம் பிடிக்கும்.
@chanthini5408
@chanthini5408 2 жыл бұрын
Yes
@rajaprakashr999
@rajaprakashr999 2 жыл бұрын
தம்பி சொல்லவோ எழுதவோ வார்த்தைகள் வரவில்லை. பெத்து வளர்த்த தாய் தந்தையையே தெருவில் விடும் உலகில் உங்களுக்கு எந்த சொந்தமும் இல்லாத இந்தப் பாட்டிக்கு செய்யும் தொண்டு அத்தனையும் அந்த அண்ணாமலையாருக்கே செய்வது போலாகும். அந்த தம்பியவை அத்தனை பேருக்கும் இறைவன் திருவருள் எப்பவும் உண்டு. ஓம் சிவாயநமக
@arunsinrasu1471
@arunsinrasu1471 2 жыл бұрын
Pattiya enaku rommpa putikum anna niga pattiya rompa nalla pathukuriga na kandipa oru nal thruvanamalai vare anna l am arun ungaloda anpu thampi anna thank you❤🌹🙏
@sebasmary9405
@sebasmary9405 2 жыл бұрын
Great brother mamsi you really doing a very marvellous job 👏 . May god bless you, your team and all your family. So nice to see your videos with savithri Patti Great Great job.
@anbulagan730
@anbulagan730 2 жыл бұрын
God bless you vinoth sir great well your team
@preethisinghal3299
@preethisinghal3299 2 жыл бұрын
Great work savithri patti will bless you Please take care of your health god bless you and your family
@PrakashPrakash-jv5xx
@PrakashPrakash-jv5xx 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயம் சித்தர்களின் சாமிநீங்கள்
@menakameanu6327
@menakameanu6327 Жыл бұрын
Paati sapdradha paakum bodhu manasu niraiva iruku🥰🥰
@mahespandian8157
@mahespandian8157 2 жыл бұрын
ஓம் நமச்சிவாய வாழ்க வளமுடன் அண்ணா அண்ணி
@jayasriravi5853
@jayasriravi5853 8 ай бұрын
சாவித்திரி பாட்டியின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக்கொள்கிறேன். RIP pattima
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h 2 жыл бұрын
நல்ல செயல் செய்திருக்கிறீர்கள் வினோத். சாப்பாடு தரும்போது வலதுகையால் போடுங்கள்
@rojjaa5914
@rojjaa5914 2 жыл бұрын
மனசு நிறை வா இருக்குது பிரதேர் ❤️❤️❤️ iam so happy 😊😁
@rameshr2880
@rameshr2880 2 жыл бұрын
Great great great great great great great great great great great great great great great great great great great great great great great great
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 2 жыл бұрын
குடில் சூப்பர், நிம்மதியா toilet, குளிக்க வசதி கிடைத்தால் எல்லா குரையும் தீர்ந்து விடும்.
@geetharajugopalan444
@geetharajugopalan444 8 ай бұрын
So many people must see this video so that what kind of u people they are how to treat the elderly people TQ so much 🙏
@pushpalatha9787
@pushpalatha9787 2 жыл бұрын
Super bro congratulations 💐🎉
@sangeetha8479
@sangeetha8479 2 жыл бұрын
நன்றிகள் பல🙏💐
@manjum8672
@manjum8672 Жыл бұрын
Vinoth Anna nengalum unga family um nalla irupengaa...nenga romba great Anna...nenga romba porumashaali Anna ...ungal sevai thodarattum Anna 🤗
@a.nethajeep.arumugam7848
@a.nethajeep.arumugam7848 2 жыл бұрын
Vinod bro neenga kadaicha savithriku kedaitha god gift 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ranipandurangan5141
@ranipandurangan5141 2 жыл бұрын
Well done vinoth. God bless you and your team.
@eswarisadhu7128
@eswarisadhu7128 2 жыл бұрын
Auto sir comedy super 😁😁
@surathiramzee9847
@surathiramzee9847 Жыл бұрын
Bro you're great. May Allah bless you and your family. 👍🏼👍🏼👍🏼You are so kind. You will go to heaven. 🇱🇰👍🏼👍🏼👍🏼🏆
@chandhrachandhra2940
@chandhrachandhra2940 2 жыл бұрын
வினோத் தம்பி நீடுழி வாழ வேண்டும் உங்கள் குடும்பத்தை அண்ணாமலையார் ஜென்மம் ஜென்மாக காப்பாற்றுவார்
@jothijothi5274
@jothijothi5274 2 жыл бұрын
ஒரு நாள் ஆவது பாட்டிக்கு பூரி பொங்கல். வாங்கி தாருங்கள் சாப்பாடே சாப்பாடு
@Pity93925
@Pity93925 Жыл бұрын
Im addicted to this Patti and peran.
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
Cute kitty gadgets 💛
00:24
TheSoul Music Family
Рет қаралды 10 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 15 МЛН
3 May 2024
1:38
NARBAVI-ARUNAI-J.V
Рет қаралды 392
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН