Thirumanthiram 4 - பகுதி -4 So. So. Me. Sundaram (உடல் கூறு மருத்துவம்)

  Рет қаралды 137,033

UdumalaiGuna

UdumalaiGuna

5 жыл бұрын

சொ.சொ.மீ சுந்தரம் ஐயா அவர்களின்
திருமந்திரம் தொடர் சொற்பொழிவில்
பகுதி -4
Thirumanthiram Speech PART-4

Пікірлер: 73
@user-uh1jo7hd5l
@user-uh1jo7hd5l 5 ай бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏💐👏
@sudhavinoth9111
@sudhavinoth9111 Жыл бұрын
இறைவன் திருவருள் இல்லாவிடியில், இதை கேட்கும் பாக்கியம் எங்களுக்கு கிடைக்காது.. ஐயா, உங்களை நேரில் சந்தித்து, உங்கள் திருவடிகளை வணங்க ஆசை கொள்கிறேன். அறிவுக்கடல் நீங்கள்.. பரம்மிக்கதக்க சொற்பொழிவு...
@Muniyammal-ev4qh
@Muniyammal-ev4qh 5 ай бұрын
திருமூலர் திருமந்திரம் என்னும் நூல் நம் ஒவ்வொருக்கும் மிக முக்கியமான பயன் சொல்ல எழுதி வைத்த பொக்கிஷம் இதை நான் எப்படி உபயோகம் செய்கிறேன் என்பது தான் உண்மை அவ்வளவு எளிதில் அறிந்து கொள்ள முடியாத அளவுக்கு எழுதி வைத்துஇருக்ககிறார் சித்தர் திருமூலர். எளிதாக விளக்கம் அளித்து பேசிய ஐயா அவர்களின் பேச்சு வார்த்தை அர்ப்புதமான அமுதம் .
@user-wd1ft8gi2f
@user-wd1ft8gi2f Жыл бұрын
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்
@solaimuthukumar7640
@solaimuthukumar7640 2 жыл бұрын
அருமை ஐயா.உங்கள் சொற்பொழிவு கேட்கவே முன் ஜென்மத்தில் புண்ணியம் பண்ணி இருக்கனும்.சொ சொமீ ஐயா பேச்சை நேரில் இரண்டு முறை கேட்டிருக்கிறேன் . தஞ்சை நகரத்தார் சங்கத்தில் கேட்டிருக்கிறேன்.இனியும் நேரில் சொற்பொழிவு கேட்க ஆசை.ஐயாவின் திருவடி மலர்தாழ் பணிந்து வணங்குகிறேன்
@senthilarunagri3501
@senthilarunagri3501 3 жыл бұрын
அருமையான காணொளி ஐயா சித்தர் திருமூலர் திருவடியையும் அய்யா உங்கள் திருவடியும் வணங்கி மகிழ்கிறேன் மிகத் தெளிவான சொல்லாடல் ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம்🙏🙏
@sigaravelp4121
@sigaravelp4121 3 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் பேச்சை முதலில் மக்கள் தொலைக்காட்சியில் கேட்டுள்ளேன் பிறகு இந்த வீடியோவை பார்த்தேன் உங்கள் உரையாடல் சிறப்பு இந்த உறையாடலால் என் தவரான சில நடத்தைகளை மாற்றியிருக்கிறேன் நன்றி நன்றி நன்றி அய்யா
@muthulakshmi7195
@muthulakshmi7195 3 жыл бұрын
திரு. சொ. சொ. மீனாட்சிசுந்தரம்.அய்யாஅவர்களுக்குநன்றிகள்பல.உங்களின்சொற்பொழிவுஅற்புதம்அருமைஅன்பும்.
@umakannan5304
@umakannan5304 3 жыл бұрын
பேசுவதற்கு பலரும் கூசுகின்ற விஷயங்களைக் கொஞ்சம் கூட தவறான முறையில் எண்ண வேண்டியிராத வகையில் மிகவும் அருமையாகவும் எளிமையாகவும் விளக்கியருளிய சுந்தரம் ஐயாவின் பதங்கள் பணிகிறோம்.
@harekrishna3281
@harekrishna3281 3 жыл бұрын
Congrates and thankyou
@asokanperumal2035
@asokanperumal2035 2 жыл бұрын
இனிது இனிது அறிவுடையோரை நனவிலும், கனவிலும் நயத்தல் 👌
@sangarapillaishanmugam1208
@sangarapillaishanmugam1208 2 жыл бұрын
well and true iyya thiruchitrambalam
@ngovindaraj2949
@ngovindaraj2949 Жыл бұрын
Om Namashivaya
@elevarasantm1076
@elevarasantm1076 2 жыл бұрын
திருமூலமஹரிஷியே நமோ நமஹ ஓம்சிவாயநம
@shivagrs8280
@shivagrs8280 Жыл бұрын
Karisalaganni,pasiku marundhu dhoodhu valai musu musu veri good sir
@user-sb5il7cw4p
@user-sb5il7cw4p 2 жыл бұрын
திருச்சிற்றம்பலம்
@thangamanim2036
@thangamanim2036 4 жыл бұрын
சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ
@manickamramasamy2226
@manickamramasamy2226 Жыл бұрын
👍👍👍👍👍👍👍
@shanthiraja5250
@shanthiraja5250 Жыл бұрын
Respected sundaram sir your knowledge is very very powerful;and unbelievable
@saminathankulanthaivelu806
@saminathankulanthaivelu806 Жыл бұрын
மிக அருமை ஐயா
@babyravi7956
@babyravi7956 2 жыл бұрын
இனிமை ஐயா இனிமை.உங்கள் பேச்சு.
@NPSi
@NPSi Жыл бұрын
🙏🙏
@prakashalitalit4883
@prakashalitalit4883 3 жыл бұрын
OM NAMMA SIVAYA 🙏
@NPSi
@NPSi Жыл бұрын
Thank you UG👍
@quiteisgod455
@quiteisgod455 2 жыл бұрын
🙏🙏🙏
@saikumarm1801
@saikumarm1801 3 жыл бұрын
பல பல உதாரணங்கள் பல பல உபதேசம்.நன்றி
@sivanantham7652
@sivanantham7652 3 жыл бұрын
ppppppppppppppplpppppppppppppppppppppppppnphpzmmd cc c
@balasubramaniannarayanan9338
@balasubramaniannarayanan9338 2 жыл бұрын
Ayya OM Namashivaya 🙏
@SG-sg4bl
@SG-sg4bl 3 жыл бұрын
ஆஹா... அற்புதமான சொற்பொழிவு....
@kannansomasundaram1682
@kannansomasundaram1682 3 жыл бұрын
Ayya Thiruadi Saranam Sivasakthi arul arul arul arul arul arul arul arul arul arul
@rameshsappani7108
@rameshsappani7108 3 жыл бұрын
ஓம் சிவாய நம
@krishnadasc4647
@krishnadasc4647 3 жыл бұрын
🕉️ Thirumoolar daivame potri.🕉️
@thirupathirajaiyan7986
@thirupathirajaiyan7986 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@jayalakshmid9949
@jayalakshmid9949 4 жыл бұрын
ஓம் சிவாயநம
@raguiyer5247
@raguiyer5247 4 жыл бұрын
Excellent sharing. Thank you ayya. Om namah sivaya.
@SabarishBuvaneshwari1002
@SabarishBuvaneshwari1002 3 жыл бұрын
.
@ganapathyswamy390
@ganapathyswamy390 3 жыл бұрын
சூப்பர் நல்லா இருக்கு
@seshachalamsivaperumal3400
@seshachalamsivaperumal3400 2 жыл бұрын
நண்றி ‌நண்றி நண்றி ஐய்ய
@krithiksudhan4386
@krithiksudhan4386 2 жыл бұрын
Super speech.. Nandri ayya
@ShankarChettiar1190
@ShankarChettiar1190 3 жыл бұрын
சிவாய நம
@rajathirunavukkarasu7223
@rajathirunavukkarasu7223 2 жыл бұрын
Wonderful
@veerapathiranp8942
@veerapathiranp8942 3 жыл бұрын
Excellent speech
@yuvarajyuva193
@yuvarajyuva193 4 жыл бұрын
ஐயா அவர்களின் விளக்கம் அம்மா, அப்பாவின் ஆரோக்கியம் ஒரு நல்ல பிறப்பை நிர்ணயிக்க முடியாது. அந்த வினை பயனே...ஆகவே நாம் முயல்வது நல்லவிதமாக இருந்தாலும் வினைப்பலன்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
@abderam9525
@abderam9525 4 жыл бұрын
Mikka nandri for more stories
@selvathangaraj2514
@selvathangaraj2514 3 жыл бұрын
Ayya ungal porpatham vananguguran
@gangavenkate3795
@gangavenkate3795 2 жыл бұрын
Super sir very usefull messages
@rajagopalkarunanithi385
@rajagopalkarunanithi385 2 жыл бұрын
அய்யா அருமை.
@pushpavallipushpavalli7883
@pushpavallipushpavalli7883 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@ShankarChettiar1190
@ShankarChettiar1190 3 жыл бұрын
வாயநமசி
@Indian_streetfoodvlogs
@Indian_streetfoodvlogs 4 жыл бұрын
Arumai ayya sivaya nama
@karthikeyan-pd2ec
@karthikeyan-pd2ec 3 жыл бұрын
Ohm namanshivaay a
@sms0342
@sms0342 3 жыл бұрын
Ayya ungal pechi pona lackdonla katka arambithen ennum 2021 varai katkiren Ayya nandri
@v.balagangatharangangathar8798
@v.balagangatharangangathar8798 3 жыл бұрын
💐ஓம் நமசிவாய சிவாய நம ஓம்🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏
@jayasinghadhasbama6937
@jayasinghadhasbama6937 Жыл бұрын
👌👌👌🙏🙏🙏
@paalmuru9598
@paalmuru9598 2 жыл бұрын
🙏💸🎉👍🔥🔥👍🎉💸🙏 okay thanks
@senthamil957
@senthamil957 3 жыл бұрын
🙏 🙏 🙏
@umayaparvathi3115
@umayaparvathi3115 Жыл бұрын
1
@muraliprasadks2925
@muraliprasadks2925 3 жыл бұрын
இதை கேட்க மிகவும் புண்ணியம் செய்து இருக்கணும்
@ammammanemana9955
@ammammanemana9955 4 жыл бұрын
👏👏👏
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 4 жыл бұрын
Very. Very good
@saravananj409
@saravananj409 2 жыл бұрын
வாரியார்வாரிசுவணக்கம்கோடணாகோடி
@ramachandransubbiah7789
@ramachandransubbiah7789 3 жыл бұрын
nallathu iya
@maruthuk8694
@maruthuk8694 4 жыл бұрын
Nanri aya.....
@renganathannr1504
@renganathannr1504 3 жыл бұрын
Super
@nksriram7216
@nksriram7216 Жыл бұрын
Sollu ellla m soola alla doobokur aru soollkuduth
@ezhil2395
@ezhil2395 4 жыл бұрын
சிவ சிவ சிவ ஐயா எந்த மாதம் 24 தேதி படிக்க வேண்டும்.All stories are very interesting .Thank you Sir
@nksriram7216
@nksriram7216 Жыл бұрын
Money minded fellow because if with ad he can give the preach
@gunasekarguna4289
@gunasekarguna4289 3 жыл бұрын
Unka speach nanraga ullathu ayya nanri
@ShankarChettiar1190
@ShankarChettiar1190 3 жыл бұрын
ஓம் நமசிவாய
@soundararajansanthanatheva5496
@soundararajansanthanatheva5496 2 жыл бұрын
🙏🙏🙏
@subbalakshmisubrahmanyam4207
@subbalakshmisubrahmanyam4207 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 102 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 71 МЛН
திருநாவுக்கரசர் | சோ.சோ.மீ.சுந்தரம் | Thirunavukkarasar | So.so.me. Sundaram | Eppo Varuvaro
1:48:33
சேக்கிழார் | சோ.சோ.மீ.சுந்தரம் | Sekkilar | So.so.me.Sundaram Speech | Eppo Varuvaro
2:00:20
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 319 М.
Discourse - Professor So So Meenakshi Sundaram
2:28:32
Hindu Endowments Board
Рет қаралды 2,7 МЛН
திருமூலர் | ப்ரணதார்திஹரன் | Thirumoolar | Pranathiharan Speech  Eppo Varuvaro
2:01:11
அறிவோம் ஆன்மீகம் {Arivom Aanmeegam}
Рет қаралды 55 М.