திருமலை கோவிலுக்கு பயணம் | Tirumalai Temple Exlplained Tamil Navigation

  Рет қаралды 73,478

Tamil Navigation

Tamil Navigation

2 жыл бұрын

For pudukkottai Event Booking -www.tamilnavigation.info/even...
For More details about Event Contact us / மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க - +91 6383917650 / +91 9789221656
Google Map - goo.gl/maps/L1Ug8cZYp2ZC1w7H9
Join this channel to get access to perks:
/ @tamilnavigation
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referra...
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karn...
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - / tnavigation
Instagram - / tamil_navigation
Twitter - / tamilnavigation

Пікірлер: 141
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
For pudukkottai Event Booking -www.tamilnavigation.info/events/putukkottai-varalarru-payanam-pudukkottai-historical-event For More details about Event Contact us / மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்க - +91 6383917650 / +91 9789221656
@GirijaPatti52
@GirijaPatti52 2 жыл бұрын
நம் நாட்டிலே தோன்றிய எத்தனையோ நல்ல விசயங்கள் இப்படி மலைகளிலும், குகைகளிலும், குன்றுகளிலும் மறைந்து கிடக்கிறது.நாம் இவைகளை பாராமுக ஆழ்கடலில் தொலைத்துவிட்டு தான் தேடுகிறோம்.
@balan5751
@balan5751 2 жыл бұрын
Marainthu irupathey nallathu illana namma aalunga athala nasamakiduvanga Nallor kannil pattal pothumanathu
@velavan509
@velavan509 2 жыл бұрын
நேரில் பார்த்ததுபோல் காணொளி மிகவும் நன்றி😍😍😍😍😍😍😍
@user-zm8qn7bq4w
@user-zm8qn7bq4w 2 жыл бұрын
" மிகச் சிறப்பு அண்ணா😘 உங்களின் தமிழ் பற்றும் தமிழக வரலாற்றின் மீது பற்றும்...,
@ushakiranayyagari8208
@ushakiranayyagari8208 2 жыл бұрын
Thank you for sharing the hidden gems of Tamilnadu
@peraiyurmedia6500
@peraiyurmedia6500 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பதிவு அண்ணா வாழ்த்துகள் சூப்பர் அண்ணா
@selva1991kumar
@selva1991kumar 2 жыл бұрын
அருமையான தொகுப்பு கர்ணா..... 👌🏻👌🏻👌🏻
@Gaurjain
@Gaurjain Жыл бұрын
Thanks for sharing video on Tirumalai and Kunthavai Jinalaya … as a jain I am obliged to you 🙏 . The first circle is the representation of the middle world - 2 and 1/2 dweep where humans can exist. The second circle drawing is of Samovasharana congregation of Tirthankara after they attain Samyaga gyan and disciples come to listen to their meditative sermons 🙏🙏🙏
@innerstimulation
@innerstimulation 2 жыл бұрын
Pakka masss karna ..nanum ethu pol than history theddi poidu eruken....@ starting stage...Vera level editing
@innerstimulation
@innerstimulation 2 жыл бұрын
@@fsmusic7874 salem
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
Valthukkal
@innerstimulation
@innerstimulation 2 жыл бұрын
@@TamilNavigation nandri thalaivaaaaaaaa😍
@sathiskumar911
@sathiskumar911 2 жыл бұрын
@@TamilNavigation 9:58 ஜம்புதீபம்
@panneerselvaml7662
@panneerselvaml7662 2 жыл бұрын
கர்ணாவுக்கு நன்றியும் பாராட்டும்.
@pramod43367
@pramod43367 2 жыл бұрын
Pls continue this type video really appreciate able.... 👏👏👏👏
@devarajc1243
@devarajc1243 2 жыл бұрын
Hello Nanba. Request you to contact professor Nedunchezhian sir and he will give you more information about "ஆசீவகம்(சமணம்)".
@RKARUN-mi1xe
@RKARUN-mi1xe 2 жыл бұрын
நன்றி சகோதரரே நீங்கள் சோழர்கள் பாண்டியர்களின் வாரிசுகள் பற்றி சொல்லவும் என் வேண்டுகோள்
@tamiltunes1481
@tamiltunes1481 2 жыл бұрын
Nangal than
@prathisivan8290
@prathisivan8290 2 жыл бұрын
We tamils😅💯💖
@kannadhasank5196
@kannadhasank5196 Жыл бұрын
Your,s Background BGM was always get me relaxed,,,and also Your video
@user-lf3fk7yk5s
@user-lf3fk7yk5s 2 жыл бұрын
ஆசீவீகம் கோவில்கள் பற்றி பேசுங்கள்
@lalithamurali9747
@lalithamurali9747 2 жыл бұрын
அருமையான பதிவு.தங்கள் பணி தொடர்க. வாழ்க வளர்க.
@devarajc1243
@devarajc1243 2 жыл бұрын
ஆசீவகக் கோவில்
@gandhakumar
@gandhakumar 2 жыл бұрын
எனக்கு பக்கத்து ஊர் தான் சகோ தினமும் திருமலையை தாண்டிதான் அலுவலகம் செல்வேன். திருமலை எப்போ வந்திங்க
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
ஒரு மாதம் இருக்கும்
@venkadasalamd2804
@venkadasalamd2804 2 жыл бұрын
Music 🎶 super
@ramesh.v.j8742
@ramesh.v.j8742 2 жыл бұрын
Vanakkam karna bro ungal payanam melum thedara valththukkal
@boopathiweddingcollection1349
@boopathiweddingcollection1349 2 жыл бұрын
Super anna
@saikumarsaikumar7347
@saikumarsaikumar7347 2 жыл бұрын
சிறப்பு 🙏🙏🙏🙏🙏
@suresharumugam346
@suresharumugam346 2 жыл бұрын
அருமையான பதிவு
@santhirajamohan4751
@santhirajamohan4751 2 жыл бұрын
Excellent karna
@Mindfultrick
@Mindfultrick 5 ай бұрын
Wheel is a Samavasarana where every tirthankar after enlightment gave sermon
@tilakamsubramaniam6652
@tilakamsubramaniam6652 2 жыл бұрын
Thank you 🙏
@sureshm-me3fd
@sureshm-me3fd 2 жыл бұрын
அருமை
@bharathshiva7895
@bharathshiva7895 2 жыл бұрын
அருமை அண்ணா 😍❤️👍
@Heart_steeler
@Heart_steeler 2 жыл бұрын
Tq karuna bro❤️
@gokulsaravanan3557
@gokulsaravanan3557 2 жыл бұрын
Hii bro I am too tiruvannamalai i have already seen this place 😌it's a such a good pace✨
@vimalvishwa8196
@vimalvishwa8196 2 жыл бұрын
அருமை அண்ணா ❣️
@baskarsekar1237
@baskarsekar1237 2 жыл бұрын
Good job
@samisami7115
@samisami7115 2 жыл бұрын
Wow super
@pokkaone9930
@pokkaone9930 2 жыл бұрын
அண்ணா உங்களாமதிரி யாருமே தத்துருவமா சொல்லுறீங்க 😍😍
@Oorsuththalamvanga
@Oorsuththalamvanga 2 жыл бұрын
Super bro.. it's my native na 2times poirukan supara irukum. Antha kovil ku pona mind relax aha irukum. Na kuda intha kovil video upload pannirukan
@cpet396
@cpet396 2 жыл бұрын
just got Surprised to see our Native Land. .😊😊
@Senthil4S
@Senthil4S Жыл бұрын
அருமை...👌👏 நன்றி... 🙏
@selvasuresh2049
@selvasuresh2049 2 жыл бұрын
Excellent
@rajeshrajesh4723
@rajeshrajesh4723 2 жыл бұрын
Arumai bro
@elumalaij768
@elumalaij768 2 жыл бұрын
Very nice karna Anna
@rsridevirsridevi4943
@rsridevirsridevi4943 2 жыл бұрын
Super Bro
@haribabuvaishnav6727
@haribabuvaishnav6727 2 жыл бұрын
கண்ணூ, அருமை.
@rajeshraju3165
@rajeshraju3165 2 жыл бұрын
Super bro well done and successful your journey
@Kiki-sudha
@Kiki-sudha 2 жыл бұрын
Super
@km-fl2gb
@km-fl2gb 2 жыл бұрын
Wonderful explanation.. Video is beautiful.. Architecture wow.. U simply took us around to understand the history and its importance....
@malaivasan9889
@malaivasan9889 Жыл бұрын
எங்கள் ஊர் களம்பூர் பக்கத்தில் உள்ள திருமலை நேற்று தான் சென்றுவந்தோம்
@ramkumarsaro9386
@ramkumarsaro9386 2 жыл бұрын
"Seeyamangalam" koil paarunga bro just 50 km from thirumalau.
@jillatv7529
@jillatv7529 2 жыл бұрын
Supar videos bro
@srimathyvaishnavis5154
@srimathyvaishnavis5154 2 жыл бұрын
Super brother🥰🥰
@muralis9243
@muralis9243 2 жыл бұрын
Nice 🙏
@prakashd4
@prakashd4 2 жыл бұрын
Nice...
@balaamir1956
@balaamir1956 2 жыл бұрын
கர்ணாஇதுபேல்சிலைகர்ணாடகாவில்உல்லதுகோம்டேஸ்வரர்என்றுஅலைப்பார்கள்வீடியோகான்பித்ததுசூப்பர்வாழ்த்துக்கள்
@msenthilkumar3316
@msenthilkumar3316 2 жыл бұрын
👍🏼👌🏼👌🏼👌🏼🤩
@shanthiraja5851
@shanthiraja5851 2 жыл бұрын
வணக்கம் கர்ணா
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
வணக்கம்
@darandaran775
@darandaran775 2 жыл бұрын
Audio quality nallla illa bro..next time improve panunga pls...video is good
@sankarraj268
@sankarraj268 2 жыл бұрын
எங்கள் ஊரில் பள்ளி படை உள்ளது....ஆனால் இன்று அது விக்ரபாண்டிஸ்வரர் & செண்பகவல்லி அம்மன் கோவில் ஆக உள்ளது... இடம்: வீரவநல்லூர், அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம். நானும் பல youtubers சொல்லி பார்த்தேன். செவி சாய்ப்பதாக..இல்லை ஏனோ.....?
@balajiba14
@balajiba14 2 жыл бұрын
This my village 🙏
@snaediting530
@snaediting530 2 жыл бұрын
❤️❤️❤️
@prathapm7130
@prathapm7130 2 жыл бұрын
May 22 that’s my birthday bro feel very happy
@anandhakrishnan9166
@anandhakrishnan9166 2 жыл бұрын
🙏🙏🙏
@manishanaveen2978
@manishanaveen2978 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 жыл бұрын
@saibaba172
@saibaba172 2 жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@-._._._.-
@-._._._.- 2 жыл бұрын
🙏👌
@rajakannan7727
@rajakannan7727 2 жыл бұрын
👌👍👍
@tamilthennu1252
@tamilthennu1252 Жыл бұрын
Thirumalai my village💜
@inspiregrow2336
@inspiregrow2336 2 жыл бұрын
Super bro Explained title LA correct Pannunga
@karthir2292
@karthir2292 2 жыл бұрын
எங்கள் பக்கத்து ஊர் இந்தக் கோவில்
@balajiba14
@balajiba14 2 жыл бұрын
Nenga enna oruu
@n.mahalakshmilakshmi5701
@n.mahalakshmilakshmi5701 2 жыл бұрын
Bro thiruvarur thiyagarajar temple video podunga
@ganeshtv3842
@ganeshtv3842 2 жыл бұрын
Good but this time voice recording not good so I’m able to listen properly
@sureshkumar5385
@sureshkumar5385 2 жыл бұрын
🌹🌷💐🌺👌👌👌
@RanjithKumar-hf8yo
@RanjithKumar-hf8yo 2 жыл бұрын
I love you my anna ❤️❤️❤️
@elamaransivasamy5610
@elamaransivasamy5610 2 жыл бұрын
🙏🏽❤️🙏🏽
@srisai9352
@srisai9352 2 жыл бұрын
Anna super dont mistake praveen mohan anna patha podum ellamey solirvaru nama varalarey soluvaru
@TamilNavigation
@TamilNavigation 2 жыл бұрын
👍🏼
@gokulsaravanan3557
@gokulsaravanan3557 2 жыл бұрын
Also one aashram there near in this hill
@GaneshGanesh-mf7rz
@GaneshGanesh-mf7rz 2 жыл бұрын
Hi👌
@musiclove1600
@musiclove1600 2 жыл бұрын
Kailasha Kovil poittu vanga anna ellore
@villagecookboydhinesh5421
@villagecookboydhinesh5421 2 жыл бұрын
அண்ணா நீங்க use பண்ற doron model என்ன please சொல்லுங்க
@HariHaran-ph2ym
@HariHaran-ph2ym 2 жыл бұрын
11:05 netrikann irukku parunga...oru Vela Sivan oda uruvama irukkumo🤔
@user-hk8dg2fg2u
@user-hk8dg2fg2u 2 жыл бұрын
😍😍😍😍😍🙏🙏🙏🙏
@dineshperumal7977
@dineshperumal7977 2 жыл бұрын
Pandiyargal varisukkal pattrey koorungal
@navilkaya3701
@navilkaya3701 2 жыл бұрын
Bro 3.04 times la irukura music name kekum pothu romba Pieceful la iruku solunga pls ?
@parthiban7974
@parthiban7974 2 жыл бұрын
தம்பி கர்ணா, இது சமண கோவில் இல்லை, ஆசிவகம் தமிழன் வாழ்வியல், சிலை இல் இருப்பது தமிழ் சித்தர்கல்.இந்த மலை ஒரு காலத்தில் தமிழன் பாட சாலை யாக இருந்து உள்ளது.
@devarajc1243
@devarajc1243 2 жыл бұрын
@Kannamani R please read "சமணர் என்போர் ஜைனரா?"
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 2 жыл бұрын
சிலைகள் பார்க்க நம் கோவில்களில் சமனர் சிலைகளை பிற்பாடு அமைத்திருப்பது தெரியும்
@padmanabanvasudevan9449
@padmanabanvasudevan9449 2 жыл бұрын
4.28, 5.17 வீடியோ பாருங்கள்
@Aardra2687
@Aardra2687 2 жыл бұрын
ஆசீவகம் அல்ல அது ஆஜீவகம். தமிழில் சில உச்சரிப்புகள் கிடையாது. எனவே ஆஜீவகத்தை ஆசீவகம் என்று தமிழ்படுத்தியிருக்கிறார்கள். ஆஜீவகம் வடநாட்டில் தோன்றிய சமயம். ஆஜீவகம் சைவமோ சமணமா அல்ல அதனினும் காலத்தால் முற்பட்டது. அதனுடைய கோட்பாடுகள் சில இடங்களில் சைவமாக இருக்கும். வேறு சில இடங்களில் சமணமாக தெரியும். யானை தான் அந்த சமயத்தின் சின்னம்.
@eswarand5550
@eswarand5550 Жыл бұрын
சமண கோவில் அது.. தமிழ் சமணர்கள் தமிழ் நாட்டில் பல இடங்களில் உள்ளனர்....
@introvertboyedith4638
@introvertboyedith4638 2 жыл бұрын
7:14 baahubali ah (☉。☉)!
@premkumar3461
@premkumar3461 2 жыл бұрын
Bro ponamaravathi alagunatchi amman kovil visit pannuga bro pudukottai dist
@kavinkavin4389
@kavinkavin4389 2 жыл бұрын
Your self video podu bro
@NewChat_p
@NewChat_p 2 жыл бұрын
அண்ணா இந்த music link தாங்க அண்ணா எவ்வளவு நாள் கேட்கிறேன்
@BalaKrishnan-kn6tz
@BalaKrishnan-kn6tz 2 жыл бұрын
Bro resume jop ku anupirunthan pathu sollu ga
@mkryt6556
@mkryt6556 2 жыл бұрын
சமணங்கால் போட்டு நாம் சாப்பிடும் முறை சமணர்கள் பின் பற்றி வந்தது..
@Aardra2687
@Aardra2687 2 жыл бұрын
அதற்கு முன் எப்படி சாப்பிட்டார்கள் ?
@mkryt6556
@mkryt6556 2 жыл бұрын
@@Aardra2687 இடது கால் மடக்கி நெஞ்சில் அழுத்தி, இடது கை வைத்து கட்டி வலது கால் நீட்டி தரையில் அமர்ந்து சாப்பிட்டனர்..இது ஒரு யோகா..செரிமானத்தை அதிகரிக்கும் முறை..இன்றும் சில கிராம மக்கள் கடை பிடிப்பதை பார்க்கலாம்..சிறிது கடினம்......பயிற்சி,கவனம்.. அவசியம்..
@samyappu9280
@samyappu9280 2 жыл бұрын
Lright
@bharatijain1478
@bharatijain1478 Жыл бұрын
Sabhi prachin digember Jain mandir ko surkshit karna hoga
@senthilsekar9821
@senthilsekar9821 2 жыл бұрын
Where is the place. Pls share location
@kirankr2005
@kirankr2005 2 жыл бұрын
Enna thambi un video nalla irukum nu parka vantha website le irukuratha padikura apadiye ...
@citizen190
@citizen190 2 жыл бұрын
Blue Print of UFO Aircraft
@rajeeshts985
@rajeeshts985 2 жыл бұрын
Really good initiative bro 👍👍. So in chola period people follow buddism? Then why it's changed. If you know history please inform people
@velu1671
@velu1671 2 жыл бұрын
Do you understand anything. 🤔 .it'camanam.
@deepakpatni482
@deepakpatni482 8 ай бұрын
they follow KSHRMAN dharm (Jainisam)
@balaji9917
@balaji9917 2 жыл бұрын
Hope this time my message is seen and read. You are doing well in showing historical places where you are able to give more information exactly. Please try to do another channel, by English voice over. You can have a higher reach across India and internationally. I can help you with little money for the efforts but the channel can offer good revenue, I believe. I want you to be having good revenue as it will help the society to know more about our history and it's value. Good wishes 🙏 great job . God bless you......
@srinivasans4705
@srinivasans4705 2 жыл бұрын
Karuna g number words na la marichikitu irruku
@alamelue2988
@alamelue2988 Ай бұрын
இந்த இடத்தை அடைய முன் சாலையின் இடது பக்கம் இராசராசரின் மணி மண்டபம் எனும் ஒரு சிறு மண்டபம் உள்ளதே. அதை பற்றி அறிந்ததை சொல்லுங்கள் 2 சிற்பங்கள் உள்ளன. 1. ஒரு ஆண் நடுவில் நிற்க அவரின் இடம் வலம் முறையே 2 , 2 என நான்கு பெண்கள் உள்ளனர் 2. முதலில் ஒரு பெண் பிறகு ஒரு ஆண் அவரை அடுத்து இரு பெண்கள். ஒரு கல்வெட்டும் உள்ளது. ஆனால் புதிதாக கட்டப்பட்ட இந்த இடம் பூட்ட பட்டுள்ளதால் உள்ளே செல்ல முடியவில்லை. ஆகஸ்ட் 23 ஆம் தேதி இந்த சிலைகளுக்கு மண்டபம் எழுப்ப பட்டு 'இராச இராசர் மணி மண்டபம் ' என்று சொல்லப்பட்டுள்ளது.
@saravananm2991
@saravananm2991 2 жыл бұрын
தம்பி நீங்க என்ன படிச்சு இருக்குகீங்க...
@naveenscaddy6074
@naveenscaddy6074 2 жыл бұрын
OK NEXT
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 144 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 56 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 111 МЛН
Who is Lord Labakdas ?  History time  With V Sriram - Avatar Live
13:01
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 144 МЛН