மெல்லிசை மன்னரின் கைவண்ணம் என்னை மறந்ததேன் | Ennai Maranthathean | Ananthu

  Рет қаралды 3,170

Ananthu's Official

Ananthu's Official

2 жыл бұрын

#ananthu#msv #psuseela #mgr
மெல்லிசை மன்னரின் கைவண்ணம் என்னை மறந்ததேன் | Ennai Maranthathean | Ananthu
The KZfaq Link Of The Song : • ENNAI MARANTHATHEYN TH...

Пікірлер: 53
@venkatasubramanianramachan4840
@venkatasubramanianramachan4840 22 күн бұрын
எப்படி MSV பாடல்களை விவரிப்பது என்பது முடியாத காரியம். அவரின் அதீத இசைக்கற்பனைத்திறன் போன்று விவரிப்பவரின் கற்பனைத் திறனும் அமைய வேண்டும். ஆனாலும் அனந்து சார் தாங்கள் உணர்வுபூர்வமாக விமர்சித்து உள்ளீர்கள்.வாழ்க.நன்றி சார்.
@PHOENIX_775
@PHOENIX_775 Жыл бұрын
Ilayaraja successfull music period is only 16 years from (1976 - 1993). After AR Rahman entry in 1992 Ilayaraja was unable to give Hits. But MS.Viswanathan Successful Music period is 33 Years (1952 - 1985). MSV is the real Music Genius
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உண்மை. 🙏
@mathankumar5964
@mathankumar5964 Жыл бұрын
இசையின் கடவுளே MSV அய்யாதான் நன்றி சார் சூப்பர் விளக்கம்
@narayanraj
@narayanraj Жыл бұрын
இரண்டு பாடலும் ஒரே படம் தான்.. பொன்னெழில் பூத்தது, என்னை மறந்ததேன்....
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Yarkkake illatti ponalum ennai ponre oru parame rasigan illai veriyanukkake neengal anubavangalai pagiravum WITH MSV SIR BLESSINGS
@artjeevansakthivel9407
@artjeevansakthivel9407 2 жыл бұрын
காற்றுள்ளவரை இவர் தான் இசைக் கடவுள்.
@bhim5542
@bhim5542 Жыл бұрын
Great explanation ANANDHU sir 🙏🙏🙏🙏🙏🙏
@mathankumar5964
@mathankumar5964 2 жыл бұрын
இசை கடவுள் நன்றி சார் தாங்கள் விளக்கம் மிகவும் அற்புதம் சிகரம் தொட்ட அய்யா கடைசி வரை அடக்கமாகவே இருந்தார் கண்கள் களங்குகிறது வாழ்க MSV அய்யா புகழ்
@thirugnanam6108
@thirugnanam6108 2 жыл бұрын
நம் உடல் உயிரோடு இருக்க நாம் சுவாசிக்கும் காற்று எவ்வளவு முக்கியமோ அதேபோல் பாடல் வரிகளுக்கு உயிரோட்டம் தருவது இசைதான் என்பதை தங்கள் விளக்கத்திலிருந்து புரிந்து கொண்டோம்.அருமை!
@bas3995
@bas3995 2 жыл бұрын
மிகவும் சிறந்த இசைக் கலவை. மன்னரின் கை வண்ணத்தில் அற்புதமாக அமைந்த பாடல்கள். இது போன்ற உயிரோட்டம் இப்போது ஏது?
@tharunvaibhavu5085
@tharunvaibhavu5085 7 ай бұрын
No one in this world can explain more beautiful than u Ananthu sir...,. Well done👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@manikandanbalasundar
@manikandanbalasundar 2 жыл бұрын
MSV no doubt is one among the greatest composers but that can never mean that no one else is!
@tharunvaibhavu5085
@tharunvaibhavu5085 Ай бұрын
Nicely and beautifully and wonderfully singing.... No words to express 👍👍👍👍👌👌👌👌👌❣️❣️❣️✋✋✋✋🫡🫡🫡🫡🫡
@ravichandransubramanian831
@ravichandransubramanian831 2 жыл бұрын
அருமை அனந்து சார்.எல்லோரும் போடும் எல்லோரும் பாடும் மாமூலான மெட்டல்ல இது. பாடும் போது நிரடும் ஒற்றை வார்த்தை.புதுப்புடவை கட்டினால் ஏற்படும் ஒரு அசௌகரியம். சுசீலாம்மா மன்னர் சாதித்திருக்கின்றனர்
@saravananpt1324
@saravananpt1324 2 жыл бұрын
உயிரோட்டமான இசையில் பிறந்த இது போன்ற பாடல்கள் எந்த காலத்திலும் வாழும்.நீங்கள் தந்த விளக்கத்தை கேட்டு.... ஆஹா அருமை. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் இருக்கிறேன்.
@rameshkn6483
@rameshkn6483 2 жыл бұрын
Msv always great
@sankarasubramanianjanakira7493
@sankarasubramanianjanakira7493 2 жыл бұрын
மன்னரின் உச்சமான உணர்வை நிலைகுத்தி நிற்க வைத்த அதே நேரம் வருடிக்கொடுக்கும் இனிமையான பாடல். உயிரை உருக்கும் சுசீலா அவர்களின் குரல். என்றும் மறக்கமுடியாத பாடல். அனந்து ஒவ்வொரு கோர்வையையும் பிழிந்து எடுக்கிறார். நிறைவாக உள்ளது. லயித்துவிட்டது. திரையில் பார்த்த அந்த காலத்திற்கே சென்று விட்டேன்.
@sandiangamuthu9784
@sandiangamuthu9784 2 жыл бұрын
Well done As Usual
@kalyanjhi
@kalyanjhi Жыл бұрын
wow
@arumugammurugesan7958
@arumugammurugesan7958 2 жыл бұрын
அருமையான விளக்கம் அனந்து சார்! இந்தப் பாடலை புதிய பரிமாணத்தில் இப்போதுதான் உணர்கிறேன்! மெல்லிசை மன்னரின் இசை வண்ணம் !
@shankarankrishnan8662
@shankarankrishnan8662 2 жыл бұрын
This is the first movie of MSV after the legend Duo, MSV & TKR had separated. But very nice songs in this movie.
@Newshunter.
@Newshunter. 2 жыл бұрын
MSV is a musical ocean filled with so much of wonderful tunes... Thoothukudi's pearls many have gone or reduced...but whenever we dive into Mannar's ocean, we will find pearls and other wealth. Mannar has left it to his rasikas to dip and get these pearls as and when they want...Mr Anthu, I am sure that you can dive again and find another pearl ib this same song after one week ..I am always left with great astonishment and wonder and probably with a weak vocabulary to define the feeling every time I hear Mannar's songs again...He is simply incomparable amongst all composers and today we have only music directors and no composer.
@vivamusicram
@vivamusicram 2 жыл бұрын
அனந்து. என் மனமார்ந்த பாராட்டுக்கள். விளக்கிய விதம் மனதை தொட்டது. மென்மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ரசிகர்கள் பலரில் நானும் ஒருவன். வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@sarojaprasad1
@sarojaprasad1 2 жыл бұрын
Extraordinary composition, well explained by Sri Ananthu ❤️ Prasad, Hyderabad
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Swami Ramakrishna parama amsar Swami Vivekanandar Guru disciple adhai pol MSV SIR ANANTHU SIR
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 Жыл бұрын
Living MSV sir yes it refers Ananthu sir
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
Msv💕
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
சூப்பர். நுட்பத்துடன் விளக்கம் அருமை.
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 2 жыл бұрын
Sir you are great your mentor MSV sir greato great
@ramaneik2939
@ramaneik2939 2 жыл бұрын
I love both of them msv-tkr, the legends living forever.
@hangtuah9589
@hangtuah9589 2 жыл бұрын
Arumai… the best tutorial… sir
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 жыл бұрын
Many many thanks
@abh2722
@abh2722 2 жыл бұрын
'என்னை மறந்ததேன் தென்றலே' என்ற பாடலும் 'பொன்னெழில் பூத்தது புது வானில்' என்ற பாடலும் பஞ்சு அருணாசலம் ஐயா அவர்களால் இயற்றப்பட்டது. 1965 ம் வருடம் வெளி வந்த பாடல்கள். எத்தனை முறை கேட்டாலும் மறுபடியும் கேட்க வேண்டும் என்கிற ஆவல் இருந்து கொண்டே இருக்கும். அந்த இசைக்கு அவ்வளவு சக்தி 🙏 உண்மை! நீங்கள் சொன்னது போல MSV ஐயாவின் ஈர்க்கும் இசையை மறுபடியும் யாராலும் உருவாக்க முடியாது. 🎻🎶 அவருடைய ஆத்மார்த்த சிஷ்யன் ஆன உங்களைப் போல் யாரும் விளக்கி சொல்லவும் முடியாது.🕊️🐦 பொங்கும் பூம்புனலாக உங்கள் குரலில் ஒலிக்கிறது.💦 அருமை! அருமை! பாராட்டுக்கள் Mr Ananthu 🙏🌼🤗 நன்றி.
@sivanandampalamadai5301
@sivanandampalamadai5301 2 жыл бұрын
It is really nice that you are explaining & presenting the subtle nuances of the great legend MSV ayya' s compositions. I am a regular viewer of your videos and thank you from the bottom of my heart for keeping alive the legend' s music .
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 жыл бұрын
Thank you so much 🙂
@kalaiselvansel1156
@kalaiselvansel1156 2 жыл бұрын
Sabaash Anand
@VRG1959
@VRG1959 2 жыл бұрын
Fantastic Explanation 💐💐💐
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 жыл бұрын
Thanks and welcome
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 2 жыл бұрын
Dear Ananthu sir MSV sir avargalin isaiyai analyse n purindhukonde alavirkku gananathai kodutha Lord Kalavanikku nanri
@gurunathan9125
@gurunathan9125 2 жыл бұрын
Super. Unimaginable the way MSV sir draw inspiration. The chosen one by the god.
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 жыл бұрын
Yes, true
@krishdas4295
@krishdas4295 2 жыл бұрын
Super........ really appreciate. Your music knowledge about the great GOD MSV
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 жыл бұрын
Thanks a lot
@gurumurthyvenkata3951
@gurumurthyvenkata3951 2 жыл бұрын
Sir pls explain the song sung by MSV sir EDHARKKUM ORU KALAM UNDU PORITHIRU MAGALE tku
@radhakrishnank.m2950
@radhakrishnank.m2950 2 жыл бұрын
பூக்காரி படம்த்தன் பாடல்
@jeyaramg2142
@jeyaramg2142 2 жыл бұрын
What a wonderful analysis and insights of a great song , Ananthuji. I always express to my friends this MSV number should be played in western harmony style.His music is nothing but universal.
@balasubramaniamsubramaniam9555
@balasubramaniamsubramaniam9555 2 жыл бұрын
🙏👌🙏👍
@rajkathir9045
@rajkathir9045 2 жыл бұрын
Hi sir very nice
@MusicTheUniverse
@MusicTheUniverse 2 жыл бұрын
Thanks and welcome
@umarumar-rd5uf
@umarumar-rd5uf 2 жыл бұрын
Please senthamizh paadum Santana katru ....vaira nenjam
@nathansubramanian3765
@nathansubramanian3765 2 жыл бұрын
வணக்கம் தம்பி உங்க விளக்கத்துடன் பாட்டு கேட்க வேற புரிதல் வந்தது
@shunmugamkumar8435
@shunmugamkumar8435 2 жыл бұрын
Ilaya Raja voda Orchestration vaasikka evvalavu kastamo.....Atheymathiri MSV Yoda Tune instrument la vaasikka kastam.....😁🤔 Ithu.... Full Melody ya vasikiravangalukku....puriyum...
Angey Varuvathu Yaro   Mellisai Mannarudan Naan | Ananthu Official
16:53
Ananthu's Official
Рет қаралды 5 М.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 56 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 117 МЛН
Vantha Naal Mudhal  | Mellisai Mannarudan Naan | Ananthu Official
8:35
Ananthu's Official
Рет қаралды 1,3 М.
KANNODU KANBATHELLAM THALAIVA, Tamil  Film Song Instrumental .
4:59
Kandaranubhoothy
26:54
Thirumuruga kirubananda variyar swamigal - Topic
Рет қаралды 75 М.
Mellisai Mannarin Ghazal Style Song | Annan Oru Koil Endral | Ananthu
8:40
Ananthu's Official
Рет қаралды 3,3 М.
Nilave Ennidam   |  Mellisai Mannarudan Naan | Ananthu Official
9:09
Ananthu's Official
Рет қаралды 2,7 М.