No video

சாவதற்கு முன் ஒரேஒரு முறை இந்த விடியோவை பாருங்கள் மனிதனின் கடைசிகாலம் Sadukkal Thiruvannamalai 3

  Рет қаралды 1,293,863

TIRUVANNAMALAI 360

TIRUVANNAMALAI 360

Күн бұрын

Tiruvannamalai 360- Call (or) 07010919996 - 09092341010
One Day Food Service - 07010919996 -
story about Sadus Tiruvannamalai * Sivanadiyargal *Siddhargal * samiyargal Tiruvannamalai girivalam Road Sadhus Old Age Persons Living Poor @Tiruvannamalai - Tamilnadu - India

Пікірлер: 2 800
@jayamkondar2012
@jayamkondar2012 2 жыл бұрын
தலைவா நீங்க நல்லா இருப்பிங்க உங்கள் குடும்பம் நல்லா இருக்க அந்த அண்ணாமலையார் அருள் புரிவார் என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே
@sadhas490
@sadhas490 2 жыл бұрын
உண்மையிலே நீங்க தான் ஹீரோ
@rajashegarmeenal2535
@rajashegarmeenal2535 2 жыл бұрын
@@sadhas490 இன் புகைப்படங்கள் படங்கள் மற்றும் வீடியோக்கள் இளம் பெண் உடை ஆன்லைன்
@annalakshmishanmugam3029
@annalakshmishanmugam3029 2 жыл бұрын
@@rajashegarmeenal2535 ... . . . . .. .. .
@deen0102
@deen0102 2 жыл бұрын
🦸🦸🦸🦸
@praveenraj8536
@praveenraj8536 2 жыл бұрын
இந்த உதவி செய்த உங்கள் குழுவினருக்கு எனது ஆத்மார்தமான வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய.
@vijayakumarreena2791
@vijayakumarreena2791 2 жыл бұрын
தெய்வம் வேறு எங்கும் இல்லை உங்களை போல் உதவி செய்பவரிடம் இருக்கிறார் வாழ்க வளமுடன் கண்டும் காணாத உறவு , கல்நெஞ்சகாரரின் முன்னாடி நீங்க தாய தெய்வம்
@dhanamm3615
@dhanamm3615 Жыл бұрын
🙏🎉
@periyamarudhu3108
@periyamarudhu3108 2 жыл бұрын
சூப்பர். அண்ணா நீங்க தெய்வத்திற்கு சமம். நீங்க நல்ல இருக்கனும். நன்றி நன்றி 🙏🙏🙏 நன்றி 😭😭😭😭😭
@lakshmiram5964
@lakshmiram5964 2 жыл бұрын
🙏 வணக்கம் தம்பி 🙏 நீங்கள் ஒரு 100 வருடம் 🙏 ஆரோக்கியமான நல்ல அன்பான 🙏🌺 வாழ்க்கை வாழ வேண்டும் 🎉 கடவுளைத் தேடி எங்கும் செல்ல வேண்டாம் 🎉 உங்களைப் போன்றோரை 🙏🎉 கையெடுத்து கும்பிட்டாள் போதும் 🙏🌺 நடமாடும் கடவுளுக்கு என் நன்றி கலந்த வணக்கங்கள் 🙏🌺
@TIRUVANNAMALAI360
@TIRUVANNAMALAI360 2 жыл бұрын
🙏🙏🙏
@daphineramalingam4679
@daphineramalingam4679 2 жыл бұрын
@@TIRUVANNAMALAI360 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kavithavel1644
@kavithavel1644 2 жыл бұрын
நீங்கள் நல்லா இருக்கணும் 🙏🙏🙏
@saravanansundari9734
@saravanansundari9734 2 жыл бұрын
தம்பி கடவுள் எங்கே என்று தேடுகிறோம் இனிமேல் தேடவேண்டாம் உங்கள் பணியை இந்த வீடியோ பார்த்தபிறகு கடவுள் இருக்கிறான் உங்களுக்குள் நீங்கள் உங்கள் குடும்பம் துணை நிற்பவர்கள் அனைவரும் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க வளமுடன்
@ravikumars6107
@ravikumars6107 2 жыл бұрын
ஐயா தெய்வம் என்பது இங்கே உங்கள் வடிவில் வந்துள்ளது என்பதை உணர்கிறோம் ஐயா நீர் வாழ்க உங்கள் குலம் வாழ்க
@lavanyasharma2140
@lavanyasharma2140 2 жыл бұрын
@thasanmahalingam8197
@thasanmahalingam8197 2 жыл бұрын
வானத்தையும் பூமியையும் உண்டாக்கின எங்கள் நல்ல தகப்பனே இந்த வயதாகிய தாய் தந்தையருக்கு உம்மிடத்திலிருநது பூரண குணம் கொடும் ஆண்டவரே ✝️ ஆமென் 🙏
@georgegeorge5344
@georgegeorge5344 Жыл бұрын
Amen
@prathaprm7335
@prathaprm7335 2 жыл бұрын
Love you Anna .. Thanks for your fabulous work எனக்கு கண்ணீர் மட்டுமே நீங்க எப்போதுமே நல்லா இருப்பீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mohanayyanperumal
@mohanayyanperumal 2 жыл бұрын
நிச்சயமாக கடவுள் உங்களை காப்பாற்றுவார். உங்கள் சேவயை எத்தனை முறை பாராட்டினாலும் மதிவராது. வாழ்த்துக்கள் பல கோடி
@moorthypalystroymoorthypal2572
@moorthypalystroymoorthypal2572 2 жыл бұрын
Lovemesirthingespro
@lakshithasubramanian1733
@lakshithasubramanian1733 2 жыл бұрын
அண்ணே இதைப்பாா்க்கும்போது மனதிற்கு மிகவும் வேதனையாக உள்ளது .உங்களுக்கு கடவுள் என்றும் துணையிருப்பாா்,
@Vijayakumari-mj7lf
@Vijayakumari-mj7lf 2 жыл бұрын
தம்பி உன் சேவைக்கு நன்றி
@jhansirani3613
@jhansirani3613 2 жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் சிவம்🙏 உங்கள் தொண்டு வளர்க்க. சிவன் நீங்கள் தான் சாமி மனிதன் உருவத்தில் நடமாடும் தெய்வம் நீங்கள். சொந்த பந்தங்கள் பணம் இருக்கும் வரை பிறகு மற்ற வர்கள் உதவி தான் கைவிட்ட அவர்களுக்கு.
@vasudevaa5441
@vasudevaa5441 2 жыл бұрын
God bless you all brother, I'm from Bangalore, here also many volunteers groups are doing, really it help to needy community 🙏🏼
@sekarfarms6170
@sekarfarms6170 2 жыл бұрын
நீங்கள் அணைவரும் கடவுள் வடிவில் உள்ள மனிதர்கள 💪🤚🤚🤚
@nallathambi9465
@nallathambi9465 2 жыл бұрын
எதுக்கும் உதவாத கடவுளை இந்த மானிதருடன் ஒப்பிடாதீர்கள்.
@kobalsivasuthan9415
@kobalsivasuthan9415 2 жыл бұрын
You are great 🙏🙏🙏
@RameshS-qm7rk
@RameshS-qm7rk 2 жыл бұрын
தங்களின் பணிசிறக்க அண்ணாமலையார் அருள்புரிய வேண்டுகிறேன் சிவ சிவ திருச்சிற்றம்பலம்
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 2 жыл бұрын
🙏🙏🙏
@gnanaprakashra2468
@gnanaprakashra2468 2 жыл бұрын
உங்கள் அனைவருக்கும் என் இதயம் கணிந்த வாழ்த்துகள்
@srajasri366
@srajasri366 2 жыл бұрын
எதுவும் செய்யாத அண்ணாமலையாரை ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள்???
@shanthinatarajan1674
@shanthinatarajan1674 2 жыл бұрын
பெரியோர்களையும் மனக் குமுறலைஅவர்களின் தேவையை அறிந்து அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ந்த உங்கள்அன்பான சேவைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ||
@gopiarunapandian733
@gopiarunapandian733 Жыл бұрын
இந்த சாதுக்கள் வீடியோவை நான் பார்த்தேன் என் கண் கலங்கியது இந்த சாது களுக்காக நீங்க செய்த உதவி நீங்கள் உங்கள் குடும்பம் கோடான கோடி வாழ்த்துக்கள்
@jayaveera1970
@jayaveera1970 2 жыл бұрын
எல்லோரைப்போல் வீடியோ எடுப்பதோடு கடமையை முடித்துவிடாமல் அவர்களுக்கு உதவிய உங்களுக்கு நெஞ்சார நன்றி !
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 жыл бұрын
நீ யாரையா?கடவுளா?கடவுள்தான்.வேறு யாராகும் இருக்கமுடியாது.
@kuendradevar9476
@kuendradevar9476 Жыл бұрын
இந்தவிடியொபார்த்துகண்ணிர்தாண்வருகிண்றது
@jeyaseelank4380
@jeyaseelank4380 2 жыл бұрын
கும்பிடுகிறேன் உங்கள, இதைத்தவிர என்னால் எதுவும் செய்ய முடியாததை நினைத்து வருத்தப்படுகிறேன்!!!!!!
@marysantharoy7006
@marysantharoy7006 2 жыл бұрын
Super bro
@chandram8125
@chandram8125 2 жыл бұрын
Thalai vanakugeren.
@appamagan5261
@appamagan5261 2 жыл бұрын
எதுவும் உதவி செய்ய முடியவில்லை என்று வருத்தப்படாதிங்க உங்கள் எண்ணமே அவர்களுக்கு எல்லாம் கிடைக்க செய்யும். எல்லாம் கடவுள் விட்ட செயல். நாங்கள் அம்மையப்பன் இல்லம் வைத்து உங்களுடைய வருத்தத்தை நாங்கள் செயல் படுத்தி வருகின்றோம். நல்லதை நினைத்து நல்லதைச்செய்வோம்.
@velmuruganrajamani8763
@velmuruganrajamani8763 2 жыл бұрын
😭🙏
@lakshmimuralidaran3930
@lakshmimuralidaran3930 2 жыл бұрын
பாவமாக இருக்கிறது. இவர்களுக்கு உதவுவது கடவுளுக்கு சேவை செய்வது போலத்தான். வாழ்க வளமுடன் நலமுடனும் சகோ நீங்களும் உங்கள் குடும்பமும் 🙏🙏
@ramsonimpex
@ramsonimpex 2 жыл бұрын
உங்கள் மகத்தான சேவை மனம் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்க வளமுடன்
@pnsenthilkumar1889
@pnsenthilkumar1889 2 жыл бұрын
ஒவ்வொரு மனிதனும், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகட்டும் தோல்வியுற்றவர்களாகட்டும், பார்த்து உணர்ந்து பாடம் கற்றுக் கொள்ளக்கூடிய ஒரு அருமையான விழிப்புணர்வுப் பதிவு. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.
@krishnankrishnan1250
@krishnankrishnan1250 2 жыл бұрын
தமிழ் நாட்டுச் அரசு இவ்வகையான மனிதர்களுக்கு சிறப்பு இடம் தந்து பராமரிக்க வேண்டும் என்று எனது தாழ்மையான வேண்டுகோள்
@rajeerajeswary8596
@rajeerajeswary8596 2 жыл бұрын
எனக்கு கண்ணீர் மட்டுமே நீங்க எப்போதுமே நல்லா இருப்பீர்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kaverimanian2774
@kaverimanian2774 2 жыл бұрын
இதயத்தை கணக்கச் செய்கிறது. உங்கள் சேவை தொடரட்டும், வாழ்க வளமுடன், தம்பி
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 2 жыл бұрын
ஐயா! தங்களின் சேவை மகத்தானது! தாங்கள் நெடுங்காலம் ஆரோக்கியமாக அருட்பணி ஆற்ற வாழ்த்துகிறேன். முதியவர்கள் கடைசி காலத்தை உணவு, உடை, உறைவிடம் உடன் நிம்மதியாக இருக்க காசியில் ஓரு மடம் இருக்கிறது .
@xyz-qw5ss
@xyz-qw5ss 2 жыл бұрын
Where it is Pl give address
@minklynn1925
@minklynn1925 2 жыл бұрын
இந்த சிறியரில் ஒருவனுக்கு எதைச் செய்தீர்களோ அதை எனக்கே செய்தீர்கள் என்ற இறை வாக்குபடி பணி செய்யும் தங்களுக்கு இறைவன் அருள் அதிகமுண்டு.
@anandakannan4040
@anandakannan4040 2 жыл бұрын
நான் சொல்ல ஒன்றுமில்லை. பயமாகத்தான் இருக்கு!! உதவி செய்த உள்ளங்களின் பாதம் தொட்டு வணங்குகிறேன்.
@savithasavi500
@savithasavi500 2 жыл бұрын
I am from Bangalore ds video s very useful for me to search one of my family member plz upload more videos of ds.Tq And God bless ur family.
@salomeravi4155
@salomeravi4155 2 жыл бұрын
God bless you abundantly my son! Your mother and father are so blessed! You are truly an angel! I salute you as I too am old and poor...
@xyz-qw5ss
@xyz-qw5ss 2 жыл бұрын
Please get a shelter it's common place in thiruvannamalai.no cast religion God is one for all
@m.badesaburhan9739
@m.badesaburhan9739 2 жыл бұрын
உதவி செய்வது யாராயினும் இறைவன் அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் ஆரோக்யத்தை யும் தர பிரார்த்திக்கின்றேன்
@mahesranjan9886
@mahesranjan9886 2 жыл бұрын
அண்ணா எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியவில்லை இந்த வீடியோ பார்க்கும் பொழுது கண்ணீர் அடக்க மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது நீங்கள் தான் கடவுள் மிக்க நன்றி
@subramaniana4743
@subramaniana4743 2 жыл бұрын
இறைவன் மனிதன் உருவில் இருக்கிறார் 👍🙏 நமச்சிவாய 🙏
@sugumar2891
@sugumar2891 2 жыл бұрын
வாழ்க்கையின் அர்த்தம் புரிகிறது #உங்கள் நல்ல மனத்திற்கு 👏👏
@darwinsavarianantham743
@darwinsavarianantham743 2 жыл бұрын
உண்மையில் இந்த உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் பார்க்,உண்ணவேண்டிய காரியங்கள். மனமார்ந்த நன்றி சகோதரா... தொடர்ந்து செய்யுங்கள் ...
@healerm.balamurugan538
@healerm.balamurugan538 2 жыл бұрын
சகோதரா இறைவனை உங்கள் உருவில் கண்டேன் காண்கிறேன் 🙏🏽🙏🏽🙏🏽
@senthilnathan4957
@senthilnathan4957 2 жыл бұрын
நீங்கள் வாழும் தெய்வம் உங்கள் பாதம் கணிந்த கோடானகோடி நன்றிகள் அய்யா 🙏🙏🙏🙏🙏
@sureash
@sureash 2 жыл бұрын
ஓம் நமசிவாய. எல்லாம் கர்ம வினை. அவர்களுக்கு தொண்டு செயவது ஆண்டவர் கட்டளை தொடரட்டும் உங்கள் பணி சிறப்பாக . அவரே உங்களுக்கு துணை
@iyyappaniyyappan5990
@iyyappaniyyappan5990 2 жыл бұрын
மனித நேயமிக்க பதிவுக்கு நன்றி சகோதரரே. பணம், பதவி, அதிகாரம், ஆதிக்கம், பேராசை பொராமை, வஞ்சம், துரோகம், அனைத்தும் ஓர் நாள் மன்னாகவோ, சாம்பலாகவோ, ஆவது உறுதி அதுவரை மனித நேயம் காப்போம். நன்றி.
@nakulraja9910
@nakulraja9910 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ! அண்ணாமலையார் தங்களுக்கு நீண்ட ஆயுளையும் உடல் நலத்தையும் வழங்க வேண்டுகிறேன்! தங்களின் பணி தொடர வேண்டுகிறேன்.
@JayaJaya-qv3ct
@JayaJaya-qv3ct 2 жыл бұрын
நீங்கள் அனைவருமே தெய்வத்திற்கு சமமானவர்கள்இந்த உதவியை யார் செய்வார்கள்.உங்களுக்கு நல்ல சுகத்தையும் வருங்கால நல்ல முறையிலே அமைய வாழ்க வாழ்க வாழ்த்தி விடை பெறும் நல்ல உள்ளம்.
@srajasri366
@srajasri366 2 жыл бұрын
எதுவும் செய்யாத அண்ணாமலையாரை ஏன் இங்கு கொண்டு வருகிறீர்கள்...அண்ணாமலையே இவர் தான்..
@sakthiyam5328
@sakthiyam5328 2 жыл бұрын
@@srajasri366 thank you bro
@veeramani6940
@veeramani6940 Жыл бұрын
தம்பி வணக்கம் இந்த சேவையை மிக மிக சிறப்பாக மீண்டும் வளர வேண்டும் என்று இந்த அண்ணாமலையார் சாமிகளுக்கு நான் ரொம்ப மகிழ்ச்சிகளும் தெரிவிக்கிறேன். இதற்கு எல்லாம் ஒரு நாள் அவர்களை கைவிட்டதற்கு. கடவுள் கண்டிப்பா ஒரு தண்டனை கொடுப்பார் கவலைப்பட வேண்டாம் உங்கள் கண்ணீரில் வரும் தண்ணீர் ஒரு நாள் அவங்களுக்கு கண்டிப்பாக வரும் அண்ணாமலையார் செய்வார். வினோத் உங்கள் சேவை மிக மிக வளர வேண்டும் நீங்கள் உங்கள் குடும்பத்தார்களுக்கு ரொம்ப ரொம்ப கடைசி வரை வாழ்வு உள்ளவரை நீங்கள் செய்ய வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன்.
@sarojlnl4330
@sarojlnl4330 2 жыл бұрын
அண்ணா கோடான கோடி நன்றி எனக்கு தாய் தந்தை இல்லை இந்த வீடியோவைப் பார்த்த உடன் மனமுருகி அழுதேன் அண்ணா உங்களுக்கு இறைவன் நன்மையை கொடுப்பான் 🙏
@bharathiv9582
@bharathiv9582 2 жыл бұрын
தம்பிகளா நீங்கள் நன்றாக இருப்பீர்கள்.🙏 வாழ்த்துக்கள் 🙏🙏 வாழ்த்துக்கள் தம்பி 👍
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 2 жыл бұрын
🙏🙏🙏
@kalaiarasiangamuthu2240
@kalaiarasiangamuthu2240 2 жыл бұрын
உதவி செய்யும் நீங்கள் தான் கடவுள். கோயிலுக்கு வரும் வசதியானவர்கள் அரசாங்கம் உதவலாம்.
@muthusamyramasamy3938
@muthusamyramasamy3938 2 жыл бұрын
😍2wwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww
@Muthulaksmi-vb3zc
@Muthulaksmi-vb3zc 2 жыл бұрын
thanks valgavamudan
@RiderRajTn
@RiderRajTn 2 жыл бұрын
கருணை உள்ள இடத்தில் கடவுள் இருக்கிறார் 🙏🙏🙏🙏 I will proud of you Anna 💪💪💪
@manopari9247
@manopari9247 2 жыл бұрын
வாழ்க்கையில் பயமே அறியாதவன் நான் உங்கள் காணொளியை கண்டதும் எனது ஈரக்குலை நடுங்குகிறது தங்கள் பிள்ளைகளைகளுக்கு நல்ல புத்தி சொல்லி வலருங்கள்
@crafts4fans421
@crafts4fans421 2 жыл бұрын
அருள்மிகு ஶ்ரீ உண்ணாமலை அம்மையார் உடனுரை ஶ்ரீ அண்ணாமலையாரின் திருவடியே போற்றி🙏🏻 போற்றி🙏🏻 போற்றி🙏🏻
@malarmalar6508
@malarmalar6508 2 жыл бұрын
This one is great 👍 👌 👏 super nice, you should be favorable to all.. God will bless you 🙏 pray for all of your team.
@jessysvideo6764
@jessysvideo6764 2 жыл бұрын
அரசாங்கம் இப்படிப்பட்டவர்களுக்கு எதாவது செய்யலாமே..🙏 உங்கள் சேவை விலைமதிப்பற்றது 🙏
@loganathanv6271
@loganathanv6271 2 жыл бұрын
😢😢😢😢😢😢😢 இளமை காலத்தில் என்ன தான் ஆடினாலும் மனிதன் கடைசி காலம் என்பது ரணமான காரியம் தான். இறைவன் ஆசிர்வதிக்கட்டும்
@vidhyashree8551
@vidhyashree8551 2 жыл бұрын
சிறந்த தொண்டு தோழரே இறைசக்தி உங்களை வாழ்த்தும் வாழ்க வளமுடன்
@sithyainoonsheriffdeen3443
@sithyainoonsheriffdeen3443 2 жыл бұрын
Thanks for you for those old people's you help them as a mankind god will help you to thanks a lots of love 😂😂😂😂😂😂🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞
@kalyanakamatchi8699
@kalyanakamatchi8699 2 жыл бұрын
முதல்வர் கவனத்திற்கு போகவேண்டும். விடிவு பிறக்கும். வலைத்தளசேவைக்கு நன்றி
@p.krishnavenip.k4085
@p.krishnavenip.k4085 2 жыл бұрын
இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு உண்டு ..வாழ்க வளர்க வளர்க.
@user-uh4ws9xq3o
@user-uh4ws9xq3o 2 жыл бұрын
ஆத்ம வணக்கம்...மகிழ்ந்து வணங்குகிறேன் ஐயா...தங்களின் சேவை இறைவனின் சேவை...சிரம் தாழ்ந்து வணங்குகிறேன் ஐயா....
@chellachristadoss7477
@chellachristadoss7477 2 жыл бұрын
நீங்கள் தான் இயேசுகிறிஸ்துவின் உண்மையான சீடர் என்று நினைக்கிறேன். உங்கள் இந்த உதவி தொடர்ந்து நடக்க ஆண்டவர் கிருபை அளிப்பாராக. God bless you and your family. 🙏🏽
@shanmugaganesh3154
@shanmugaganesh3154 2 жыл бұрын
பெற்றவர்கள் பிள்ளைகளை அவர்களால் முடிந்த அளவு சிறப்பாகவே பார்த்து வளர்க்கிறார்கள்.ஆனால் பிள்ளைகள் பெற்றவர்களை பாதுகாப்பதில்லை என்பதே முற்றிலும் உண்மை.
@mohansundararajarao4127
@mohansundararajarao4127 2 жыл бұрын
S. Moostly this is the case. I am 74 yrs old.
@StechSankar
@StechSankar 2 жыл бұрын
எனக்கும் ஒரு மகன் இருக்கிறான் அதனால் என்னை கலங்க வைத்தது இந்த வீடியோ. நாளை நம் நிலை என்னவோ 😭😭😭😭
@kaliaperumalchakkaravarthy8666
@kaliaperumalchakkaravarthy8666 2 жыл бұрын
மருமகள் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம்.
@gururajaraghavendrarao3362
@gururajaraghavendrarao3362 2 жыл бұрын
@@varalakshmis6229 your are correct
@StechSankar
@StechSankar 2 жыл бұрын
@@varalakshmis6229 👍👍
@pondicherrytrekker
@pondicherrytrekker 2 жыл бұрын
Don't worry about anything
@selvamvignesh6897
@selvamvignesh6897 2 жыл бұрын
உங்களின் இந்த செயலுக்கு இறைவன் துனை இருப்பார் 🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி நன்றி
@latham9168
@latham9168 Жыл бұрын
தம்பி நீங்கள் செய்கின்ற பணி எங்களை கண் கலங்க வைக்கிறது இது போல நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை இந்த உலகத்தில் யாரும் அனாதை இல்லை உங்கள் சேவையை பார்த்து நான் தலை வணங்குகிறேன் நீங்கள் சேவை செய்யும்ஒவ்வொருவரும் நீண்ட ஆயுளுடன் இருக்க இறைவனுடன் மன்றாடுகிறேன் ஆமென் 🙏❤️
@ip8954
@ip8954 2 жыл бұрын
அய்யா நீங்க தான் சாமி கடவுள்.எல்லாம் வல்ல இறைவன் தாங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பார்த்து கொள்வார்ங.
@mageshwaran2240
@mageshwaran2240 2 жыл бұрын
உதவி செய்ர நீ தான் கடவுள் அண்ணாமலையும் நீதான் 🙏
@gayathrigayu1426
@gayathrigayu1426 2 жыл бұрын
உன்மை
@mageshwaran2240
@mageshwaran2240 2 жыл бұрын
@@gayathrigayu1426 🙏
@seethamuthu4486
@seethamuthu4486 2 жыл бұрын
All politicians kollaiyaditha pannathai(money) intha poor peopleku koddukalamthanae punniyama pokum
@ramakrishnan3135
@ramakrishnan3135 2 жыл бұрын
@@gayathrigayu1426 ஆம். உண்மை.
@sujathasujatha369
@sujathasujatha369 2 жыл бұрын
நன்றி சகோதரரே
@PRABHEKERANB-fh7of
@PRABHEKERANB-fh7of 3 ай бұрын
உங்கள் புனிதமான சேவை தொடரட்டும் அண்ணா மனமார்ந்த நன்றி அண்ணா
@dineshm7239
@dineshm7239 Жыл бұрын
நீங்க நல்லா இருக்கனும் தம்பி வயதானவர்களிடம் உங்களுடைய அன்பான பேச்சும் அரவணைப்பும் மிகவும் அருமை.
@raj02april
@raj02april 2 жыл бұрын
உனக்கே சோத்துக்கு வழி இல்லனாலும் அம்மா அப்பாவை கைவிடாதே ! அதை விட பெரிய பாவம் எதுவுமே இல்லை
@kalugasalathevan647
@kalugasalathevan647 2 жыл бұрын
உங்களுக்கு இறைவன் அருள் பரிபூரணமாய்க் கிடைக்கும். உங்களது பெற்றோர் பாக்கியவான்கள். நீங்களும் உங்களைச் சேர்ந்தோரும் நலமோடுவாழ்க.
@jayabaljayabal3087
@jayabaljayabal3087 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kbmanokrishchannel4642
@kbmanokrishchannel4642 2 жыл бұрын
மனித வடிவில் தெய்வமாக பார்க்கிறோம் உங்களை,நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறோம். வளர்க உங்கள் தொண்டு. வாழ்த்துகள். 🙏🙏🙏🙏
@arunvishal1015
@arunvishal1015 2 жыл бұрын
You are great samy 🙏🙏🙏🙏🙏🙏👏👏👏
@shamuvelvijayaraj5417
@shamuvelvijayaraj5417 2 жыл бұрын
நிங்கள் செய்யும் மனிதநேயம் சேவைக்கு நன்றி தோழர் 🙏🙋‍♂️
@dhanan8521
@dhanan8521 2 жыл бұрын
மனசு இடிஞ்சு போயிட்டேன். கண்ணீர் வந்து கொண்டே இருந்தது. 😩😭😭
@kuttikutti3817
@kuttikutti3817 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@Kavitham42
@Kavitham42 2 жыл бұрын
அருமை சகோ கண்ணீர் வருகிறது தங்களின் சேவைக்கு தலைவணங்குகிறேன்🙏🙏
@lawrencev529
@lawrencev529 2 жыл бұрын
மிக்க நன்றி சகாதரரே, உங்கள் உதவும் குணம் வளரட்டும், கடவுள் எல்லா வகையிலும் உங்களுக்கு உதவட்டும்
@priyaqueen4041
@priyaqueen4041 2 жыл бұрын
என்னால உங்கலுக்கு ஒரு லைக்குதான் போட முடியும் வாழ்த்துக்கள் தொடருட்டம் உள்கள் பனி
@vishnulion4u
@vishnulion4u 2 жыл бұрын
அருமை சகோதரா # ...உங்கள் தொண்டுக்கு ஈடு இணையே இல்லை சகோதரா .....நானும் திருவண்ணாமலையை சேர்ந்தவன்தான் ....நானும் இதை கண்கூடாக பார்த்திருக்கிறேன் ...நாங்கள் சிறுவயதிலேயே .....மும்பை வந்துவிட்டோம் ....வருடத்திற்கு ஒருமுறையாவது வந்துவிடுவோம் ஆனால் நிலைமை சரியில்லை .....நானும் நினைப்பேன் இந்தமாதிரி முதியோர்களுக்கு அன்னதானம் செய்யவேண்டும் என்று ஆனால் வரவு கம்மி செலவு அதிகம் .....வாடகை வீட்டில் இருந்து வருகிறேன் ....நான் முயற்சி செய்கிறேன் என்னால் முடிந்ததை உங்களுக்கு உதவுகிறேன் 🙏 உங்கள் தொண்டு தொடர மனமார வாழ்த்துகிறேன் 🙏
@VijiViji-zn9cm
@VijiViji-zn9cm 2 жыл бұрын
எல்லோருக்கும் இந்த மனசு irukkadu ninga 100வருஷம் நல்லாருக்கணும் கோடி கோடி நன்மகள் wandu seranum
@karpagavallikutty4880
@karpagavallikutty4880 2 жыл бұрын
🙏 வாழ்க வளமுடன்🙏 🌹உதவி செய்த ஆனைத்து நல்ல உள்ளம் கொண்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🌼 💐வாழ்க வளமுடன்💐 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் என்று சிறப்பான வாழ்வு வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன் 💐
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
கண்களில் வழிந்தோடும் கண்ணீரோடு தான் இந்த வீடியோவை பார்த்தேன். இந்த நிலை நம்மில் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். எனக்கும் வயதாகிறது. பெறாத பிள்ளைகளை வளர்த்து நன்கு படிக்க வைத்து திருமணம் செய்து வைத்து நல்ல நிலையில் வைத்து விட்டேன். ஏன் என்றால் ஏன் ,அவ்வளவு தான். நானும் என் கணவரும் தான். என்ன வாழ்க்கை இது.? தம்பி நீங்கள் செய்யும் பணி மிகவும் சிறப்பானது. அண்ணாமலையார் உங்களையும். உங்கள் குடும்பத்யையும் மிகச்சிறந்த வாழ்க்கையைத் தரவேண்டும் என மனப் பூர்வமாக வாழ்த்துகிறேன். விஜி கோபி
@jessimedia
@jessimedia 2 жыл бұрын
Amma enga veetkku vena vangama na pathukkiren ungalaum appavaum
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
சாயி கைவிட மாட்டார்!கவலை வேண்டாம் அம்மா🙏🙏🙏
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
@@jessimedia நன்றி நன்றி நன்றி🙏💕
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
@@ns_boyang நன்றி நன்றி நன்றி🙏💕
@vijayakumarinatesan1445
@vijayakumarinatesan1445 2 жыл бұрын
@@ns_boyang நன்றி நன்றி நன்றி🙏💕
@syedrasool3563
@syedrasool3563 2 жыл бұрын
தலைவா நீங்க நல்லா இருப்பிங்க உங்கள் குடும்பம் நல்லா இருக்க என் மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள் நண்பரே
@aravintharavinth6438
@aravintharavinth6438 2 жыл бұрын
நம்மை வளர்த்து ஆள் ஆக்கி அழகு பார்த்த அம்மா அப்பாவை கைவிட்டு விடாதீர்கள் அந்த பாவம் நம்மை சும்மா விடாது மக்களே அவர்களை மனது நோகாமல் பார்த்துகொண்டு உணவழிப்பது நமது கடமை 🙏😭
@porkaipandianm7335
@porkaipandianm7335 2 жыл бұрын
Brother god bless you and your family Pandian Avadi
@aravintharavinth6438
@aravintharavinth6438 2 жыл бұрын
@@porkaipandianm7335 வாழ்க வளமுடன் சகோ 💐
@shammuma232
@shammuma232 2 жыл бұрын
Super bro😭😭😭
@chinnaduraik1587
@chinnaduraik1587 2 жыл бұрын
ஐயா, தங்களின் பணி சிறப்பானது.தொடரவும் வாழ்த்துக்கள்.நன்றி.
@raviramanujam3627
@raviramanujam3627 2 жыл бұрын
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை.
@shanthimohan6931
@shanthimohan6931 2 жыл бұрын
😭😭😭😭 வீடியோ பார்த்து என் கண்களில் கண்ணீர். கஷ்டப்படும் சாதுகளுக்கு உதவி செய்யும் நீங்க நல்லா இருக்க வேண்டும் என்று அந்த அண்ணாமலையாரிடம் வேண்டிக்கொள்கிறேன். ஓம் நம சிவாய 🙏🙏🙏🙏.
@kalaiarasi3124
@kalaiarasi3124 2 жыл бұрын
Ne nalla irugganum thampi
@sirandhan.j4870
@sirandhan.j4870 2 жыл бұрын
Om annamalai saranam
@appusri2313
@appusri2313 2 жыл бұрын
À
@meenawilliams3396
@meenawilliams3396 2 жыл бұрын
?
@raj.sundardar4787
@raj.sundardar4787 Жыл бұрын
Save. World. Humanbeings. Xfrom. Jesus
@SelvamNadar-ld1lh
@SelvamNadar-ld1lh 16 күн бұрын
உங்களை வாழ்த்துவதற்கு நான் பெரிய யோகி இல்லை உங்களைப் போல் வாழ நினைக்கிறேன்❤🙏🙏
@muruganmurugas69
@muruganmurugas69 3 ай бұрын
ஐயா தாங்களும், தங்களை போல, இந்த உயிரின் மேல், இந்த ஆத்மா, மீது மரியாதை கொண்டு மனித நேயதுடன், சேவை செய்து ஆத்ம திருப்தியுடன், வாழ்க...
@jagatheeskumar8234
@jagatheeskumar8234 2 жыл бұрын
மிக மிக உன்னதமான உங்கள் செயலுக்கு என் மனமார்ந்த நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்
@murugesanvelayutham.
@murugesanvelayutham. 2 жыл бұрын
நீங்கள் செய்யும் இந்த நற்பணி,இறைவனுக்கு செய்வதே.இதன் பலன் உங்கள் சந்ததிக்கு கிடைக்கும்.நன்றி.
@user-fu2io8ug1g
@user-fu2io8ug1g 2 жыл бұрын
இந்த அரிய பணியை செய்பவரும் இறைவனும் வேறு வேறல்ல.
@mindflayer7917
@mindflayer7917 2 жыл бұрын
@@user-fu2io8ug1g no
@sakthivelgokila7826
@sakthivelgokila7826 2 жыл бұрын
அண்ணாமலையாருக்கு,.அரோகரா.,.‌உங்கள்சேவைக்குதலைவணங்குகிறேன்சகோ
@user-qq2gr3po6z
@user-qq2gr3po6z 2 жыл бұрын
தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்த வயதில்லை அதனால் தங்களை வணங்குகிறோம் உங்களை இறைவன் மேலும் பல உதவிகள் செய்ய அருள்வாய் என்று இறைவனை பிராத்திக்கிறோம்
@SathishKumar-fx9xf
@SathishKumar-fx9xf 2 жыл бұрын
இறைவன் அருள் உனக்கு உண்டு.தம்பி.வாழ்க வளமுடன்.
@Rar-sy7yj
@Rar-sy7yj 2 жыл бұрын
உடல் சிலிர்க்கிறது அண்ணா மிக்க நன்றி ✌👌👌👌🙏🙏🙏🙏🙏 கண்களில் நீர் வழிகிறது😥😥😥😭😭
@AnuAnu-ee1xy
@AnuAnu-ee1xy 2 жыл бұрын
😭😭😭😭😭🌹🌹🌹🌹🌹❤️❤️🙏🙏🙏🙏🙏
@AnuAnu-ee1xy
@AnuAnu-ee1xy 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@shibhanishibi4193
@shibhanishibi4193 2 жыл бұрын
😭😭😭
@sivaperumalponnan1862
@sivaperumalponnan1862 2 жыл бұрын
நாலு பேருக்கு நன்றி.நல்ல நன்மை செய்வோருக்கு நன்றி. ஆளில்லாத அனாதைக்கெல்லாம் தோள் கொடுத்து தூக்கிச் செல்லும் அந்த தெய்வங்களுக்கு நன்றி.
@thatanthatantk5087
@thatanthatantk5087 2 жыл бұрын
Help pannathuku. Romba thanks anna.l miss u 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭povama iruku e
@guruguru3333
@guruguru3333 2 жыл бұрын
அய்யா உங்கள் சேவை தொடரட்டும் அடுத்த பதிவையும் எதிர்பார்க்கிறேன் !நன்றி அண்ணாமலையார் வழிநடத்தட்டும் !
@AshokKumar-jk2gq
@AshokKumar-jk2gq 2 жыл бұрын
என் மனம் கலங்குகிறது கண் குளம் போல் மாறுகிறது எவ்வளவு பெரிய கொடுமை செய்த பிள்ளைகளுக்கு என் தண்டனை வழங்கப்படும் அந்த அண்ணாமலையார் தான் தீர்ப்பு வழங்கும் உங்கள் பணி தொடர🙏🙏🙏
@mohansubramaniyan4108
@mohansubramaniyan4108 2 жыл бұрын
Bro.u 6 great thank you for your social work God bless you
@kbee1996
@kbee1996 2 жыл бұрын
Blessed human being you are!
@k.c.ganesan6262
@k.c.ganesan6262 2 жыл бұрын
இந்த நிலையிலும் தன் மகனையோ , மகளையோ பெரும்பாலானவர்கள் விட்டு கொடுப்பதில்லை.
@vijigopalan9443
@vijigopalan9443 2 жыл бұрын
True. ஆனால் பிள்ளைகள் விட்டு கொடுத்து விட்டார்கள். நன்றி , கடமை மறந்தவர்கள்
@pandipandi9900
@pandipandi9900 2 жыл бұрын
அண்ணாமலையாரை உங்க ரூபத்தில் நான் பார்க்கிறேன் ஓம் நமச்சிவாய 🙏🙏🤝
@kannan.bkannan.b1673
@kannan.bkannan.b1673 2 жыл бұрын
🙏🙏🙏
@rajendran.a5536
@rajendran.a5536 2 жыл бұрын
நீங்க கடவுள்
@villagemomanddaughter4225
@villagemomanddaughter4225 Жыл бұрын
பார்க்கும் போது மன வலி அதிகம் ,,,,கர்மா தான் அணைத்தும் 🙏🙏😓😔
@jaysuthaj5509
@jaysuthaj5509 2 жыл бұрын
தம்பி உன்னை பெற்ற வர்கள் உன்னை நன்றாக வளர்த்து இருக்கிறார் கள் இந்த நல்ல காரியத்தை செய்து அதனால் உனக்கு ஏற்பட்ட அந்த ஆத்ம திருப்தி இருக்கே அது தான் பா உனக்கு ள் இருக்கும் கடவுள் நீ இந்த உலகில் இருக்கும் வரை இது போன்ற நல்ல புண்ணிய காரியங்களை தொடர்ந்து செய்து நிறைய புண்ணிய த்தை சேர்த்து கொள்ள வேண்டும் என்று வாழ்த்துகிறேன் உன் குடும்பம் நன்றாக இருக்கும்
@Nelaraja8440
@Nelaraja8440 2 жыл бұрын
முதியோர் இல்லத்தில் இருந்தது வந்த நண்பர் அவர்களுக்கு நன்றி அவர் சய்ததை பார் அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@dhanan8521
@dhanan8521 2 жыл бұрын
உங்களைப் போல் இருப்பவர்கள் தெய்வத்திற்கு சமம். 🙏
@venkataramanik1145
@venkataramanik1145 2 жыл бұрын
God blessings be with you
@satheeshsatheesh8433
@satheeshsatheesh8433 2 жыл бұрын
God bless you sir
@lalithalalithaseenu5472
@lalithalalithaseenu5472 2 жыл бұрын
வாழ்த்துக்கள் bro உங்கள் சேவை அற்புதமானது புனிதமானது வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏👍👍 you are great 😊😊
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН
Чёрная ДЫРА 🕳️ | WICSUR #shorts
00:49
Бискас
Рет қаралды 6 МЛН
Yum 😋 cotton candy 🍭
00:18
Nadir Show
Рет қаралды 7 МЛН
Annadhanam distributed to Sadhus by Erumbur Karnan Siddhar on 28.12.23
7:16
Erumbur Karnan Siddhar
Рет қаралды 4,9 М.
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 19 МЛН