ஒன்றுபோல் இன்னொரு பாடல்.. வேறுபடுத்திய ராஜா தந்திரம்.. மலர்களே .. பூ முடித்து பாடல்கள்

  Рет қаралды 19,542

VILARI

VILARI

6 ай бұрын

மலர்களே நாதஸ்வரங்கள்.. பூ முடித்து பொட்டு வைத்த இரண்டு பாடல்கள் நுட்பங்கள்..
#ilayaraja _special
#malargale #poomudithupottuvaitha
#alangudyvellaichamy #vilari

Пікірлер: 79
@kchandru7169
@kchandru7169 6 ай бұрын
இசைஞானியின் பாடல்களை கேட்பது ஒரு சுகம் என்றால் அந்த பாடல்களைப் பற்றி பேசுவதும் ஒரு தனி சுகம் தான்
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 6 ай бұрын
இன்னும் போற்றி கொண்டாடத் தவறிய மாபெரும் கலைஞன் ராகதேவன்
@natarajanv9781
@natarajanv9781 6 ай бұрын
அருமை அருமை. இரண்டும் மிகபிரபலமான பாடல். எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள். நன்றி.
@user-zn4zw2pq3d
@user-zn4zw2pq3d 6 ай бұрын
மலர்களே நாதஸ்வரங்கள் இந்த பாடலை பிரபலமடையச் செய்த பெருமை இலங்கை வானொலியையே சேரும்.
@sundararajanr5323
@sundararajanr5323 6 ай бұрын
அருமையான விளக்கம். உங்கள் ரசனை என்னை வியக்க வைக்கிறது.🎉
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
தக்காளி சோறுக்கும் பிரியாணிக்கும் ஒரு மசாலா பொடி வித்தியாசம்தான். அந்த மசாலா பொடியால் சுவையை கூட்டி அனைவரையும் பிரியாணி அடிமையாக்கி விட்டது . அதைப்போல எத்தனை இசையமைப்பாளர்கள் இருந்தாலும் இளையராஜா சார் ராகங்களில் சுவையை கூட்டி நம்மை அவர் பாடல்களுக்கு அடிமையாக்கி விட்டார். இசை இருக்கும் வரை இளையராஜா சார இருப்பார்.
@sanmugamkuppuswamy9625
@sanmugamkuppuswamy9625 6 ай бұрын
தாக்காளி.சோறு.இல்லை.தக்காளி.சோறு
@gangaacircuits8240
@gangaacircuits8240 6 ай бұрын
@@sanmugamkuppuswamy9625 தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
@gopinathbalakrishnan7390
@gopinathbalakrishnan7390 6 ай бұрын
Adhigam biriani not good for health but raja sir songs great for souls
@survivertamilanz7971
@survivertamilanz7971 20 күн бұрын
அரூனம அருமை .....
@mohanankunhikannan3731
@mohanankunhikannan3731 6 ай бұрын
விளக்கம் 👌 சிறப்பு ஐயா. இரண்டு பாடல்களும் அருமை.
@sreenivasr8617
@sreenivasr8617 5 ай бұрын
அருமை அருமை இசையை தவமாய் மேற்கொண்டு இசை அமைப்பது இசை ஞானி மட்டும் அல்ல அதை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து விளக்கும் தாங்களும் தான் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@soupramanienmouttayan9464
@soupramanienmouttayan9464 6 ай бұрын
அருமையான விளக்கம், ரசித்தேன்
@lathakumari8071
@lathakumari8071 6 ай бұрын
ரசனையான விமர்சனம். Superb explanation.
@missionjupiter1946
@missionjupiter1946 6 ай бұрын
நீங்கள் சொல்ல சொல்ல கேட்பது இன்னும் சுவாரஸ்யம் sir.
@sundarrajamannar6445
@sundarrajamannar6445 6 ай бұрын
அருமை அருமை.
@munusamy.p6049
@munusamy.p6049 Ай бұрын
அருமையான விளக்கம் நன்றி
@seraimice87
@seraimice87 6 ай бұрын
இளையராஜா பிரபல இயக்குனர்களை தவிர்த்து புதிய இயக்குனர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த விஷயம் இப்பதான் தெரிந்தது.ராஜா ராஜாதான்
@vishalhits3634
@vishalhits3634 6 ай бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை.
@arunkumararunanbu268
@arunkumararunanbu268 6 ай бұрын
❤️💪👍🙏 Raja sir iyarkkai.
@stephenedward8893
@stephenedward8893 5 ай бұрын
Nice analysis
@SivaSiva-ci4vg
@SivaSiva-ci4vg 6 ай бұрын
Illyaraja is one of the best music director in the world...
@gopurajasekar8955
@gopurajasekar8955 6 ай бұрын
​@@periyasamy-lk8rxone of the best, என்றால் பல சிறந்த இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பதே, அன்றி இவரே சிறந்தவர் என்பதல்ல!
@saravanant9209
@saravanant9209 6 ай бұрын
​@@gopurajasekar8955 Landmark Reply.
@saravanant9209
@saravanant9209 6 ай бұрын
​@@gopurajasekar8955However, still Music King SIR. ILAIYARAASA is one and only the best. Because, in Top 25 World Wide Music Composer, He is at No. 9. The only Indian & 2nd Asian MUSIC Composer WW. Thanks.
@kajamohideensamsunisha2886
@kajamohideensamsunisha2886 6 ай бұрын
Super sir
@ravichandrannarayanachar4184
@ravichandrannarayanachar4184 6 ай бұрын
அருமை மிக அருமை..... மிக்க நன்றி ஐயா...
@dineshartkodai4625
@dineshartkodai4625 6 ай бұрын
Raja sir i love you
@sena3573
@sena3573 6 ай бұрын
அற்புதமான பாடல் கள். சார் இந்த பாடல் உமா ரமணன் அம்மா மாதிரி தெரியவில்லை யே. சுனந்தா வோ
@g.balasubramaniansubramani6862
@g.balasubramaniansubramani6862 6 ай бұрын
ஜெயச்சந்திரன் சுனந்தா பாடியது
@Guna-ow7og
@Guna-ow7og 6 ай бұрын
❤❤super
@venkataramanranganathan6840
@venkataramanranganathan6840 6 ай бұрын
அற்புதமான ஒரு குறிப்பிட்ட சில🎉❤ சந்தோஷம்.
@hellosundaramviews8821
@hellosundaramviews8821 6 ай бұрын
Super
@muthumaheswaranpandian8320
@muthumaheswaranpandian8320 6 ай бұрын
காரீஸ காபகாரீஸ காபநீப காபகாரீஸ காபநீஸ்நீப காபகாரீஸ....
@sivavelayutham7278
@sivavelayutham7278 6 ай бұрын
ARUMAI ARUMAI ABAARAM ARPUTHAM!
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 6 ай бұрын
பொன்னூஞ்சல் படம் இதில் வரும் பாடல் ஆகாயபந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பாடலைகொண்டு காப்பி அடிக்கப்பட்டது
@TheJafarsadiq
@TheJafarsadiq 6 ай бұрын
பல பாடல்கள் உள்ளன சிங்கார காற்று = ஜிங்கிடி ஜிங்கிடி உனக்கு இது போல் பல இருக்கிறது
@r_ambler
@r_ambler 6 ай бұрын
இசைஞானி இசையமைத்த படங்களைத் தேர்ந்தெடுத்து அதன் பின்னணி இசையைப் பற்றி பேசவும்.
@vivekanandan1124
@vivekanandan1124 6 ай бұрын
பூ முடித்து பாடல்... சுனந்தா அவர்களால் பாடப்பட்டது.
@HarikaranSivalingam-sr6jn
@HarikaranSivalingam-sr6jn 6 ай бұрын
ஆமாம்
@sathyamurthy1421
@sathyamurthy1421 6 ай бұрын
ஆமாம்
@Sharmrilwan1970
@Sharmrilwan1970 6 ай бұрын
Brother, Poo Mudiththu pottu song’s female singer is Sunanda 👍
@vertez1
@vertez1 6 ай бұрын
வைச்சாம் பாரு ஆப்பு😂
@SS-hh9gv
@SS-hh9gv 6 ай бұрын
Arumai Anna
@GB_360
@GB_360 6 ай бұрын
ஹம்ஸத்வனி ராகம் ஸரிகபநி ஐந்து ஸ்வரங்கள் ராகம் Western musicல் Pentatonic scale Five notes scale மயிலே மயிலே உன் தோகை எங்கே அதோ மேக ஊர்வலம் இன்னும் பல பாடல்கள்
@josenub08
@josenub08 6 ай бұрын
remember that this all happened 40 years back or so which hardly people can do it now
@shanmugamraj1456
@shanmugamraj1456 6 ай бұрын
💐💐💐👍👍👍🙌👌👌👏👏
@venkatasivamoorthyalagappa2058
@venkatasivamoorthyalagappa2058 6 ай бұрын
🎉
@mohammedrafi694
@mohammedrafi694 6 ай бұрын
போங்கணே வர வர நீங்கள் அடிக்கும் ஜோக்குக்கு சிரிப்பு வரவே மாட்டேங்குது உலகத்திலயே இந்த மாதிரி ஒரே பாடலில் இரண்டு விதமாக கொடுத்த ஒரே இசையமைப்பாளர் ராசய்யா தான் வேறு யாருமே இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை இல்லை
@SharanJesus
@SharanJesus 6 ай бұрын
அலையே கடலலையே இளையராஜா இசையில் PJ& SJ பாடிய இந்த பாடல் பற்றி தகவல் இருப்பின் பகிரவும். நன்றி
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 6 ай бұрын
யமுனா நதிஇங்கே ராதை முகம் இங்கே கண்ணன் போவதெங்கே இதில் வரும் புல்லாங்குழல்
@Ravi-oe3lv
@Ravi-oe3lv 6 ай бұрын
Poomudithu female singer sunantha
@ramasubramaniansubramanian4551
@ramasubramaniansubramanian4551 6 ай бұрын
alangudi vellachamy sir. i am following your reviews for the past few years. wonderful. unbelievable. great. keep it up sir. all the very best
@VILARI
@VILARI 6 ай бұрын
மகிழ்ச்சி
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
தம்பி¡ நீங்க ரெண்டு பாடல்களுக்கு ஒற்றுமைனுநாகரிகமா சொல்றீங்க மத்தவங்க காப்பி ந்றாங்க!!.மத்தபடி பாடலால்கள் ரெண்டுமே நல்லாருக்கு!!.விஜயகாந் இதிலுமா!?😢1st comment😊
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 6 ай бұрын
ஒன்று போல் இன்னொன்று என இரண்டு பாடல்களை இளையராஜாவுக்கு முன்னரே மெல்லிசை மன்னர் தனது இசையமைப்பில் ஒரே பாடகர் பாடகிகளை(எஸ்பிபி வாணிஜெயராம் இவர்களின் குரல்களில்) வைத்து வித்தியாசம் தெரியாமல் சிறப்பாக செய்திருக்கிறார்.பாடல்கள் 1.மாலை மலர் பந்தலிட்ட மேகம்(அக்கா).2.ஓராயிரம் திருவாசகம் (திருப்பங்கள்).இளையராஜாவுக்கு முன்னரே இது போன்ற சாதனைகளையெல்லாம் நிறைய படங்களின் பாடல்களில் செய்து முடித்து விட்டார் இசை மேதை மெல்லிசை மன்னர்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
நீங்க சொல்றது உண்மை !! விலரி தம்பிக்கு எந்த வயதில் எந்த பாட்ட கேட்டு மனம் லயிக்க ஆரம்பிச்சுது!! அதுதான் பேசமுடியும்😂😂😂
@SharanJesus
@SharanJesus 6 ай бұрын
இளையராஜா மட்டுமல்லாது நிறைய இசையமைப்பாளர்களைப் பற்றியும் பேசியுள்ளார். அவருடைய அனைத்து வீடியோவை பாருங்கள்.
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
@@SharanJesus ஆனால் இலயராஜா பத்தி பேசுனது நினைவில் நிரஞ்சு இருக்கு!! மத்தது அங்கங்க ஒன்னு!! அவர்களின் தவிர்க்க முடியாத பாட்டுக்கள்! அப்போபெருசா பேச பட்டவை ஆனந்த யாழை ஒரு தெய்வம் தந்த தாயே போன்றவை!!🙏
@indianland1947
@indianland1947 6 ай бұрын
யப்பாடி நல்லவேளே பாடல் வரிகளை சொல்லி அறுக்கல.
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 6 ай бұрын
பூ முடிப்பாள் இந்த பூங் குழலிஇந்த பாடலும் காப்பி
@srividhyamahesh2497
@srividhyamahesh2497 27 күн бұрын
பூ முடித்து பாடல் பெண் குரல் - சுனந்தா. உமா ரமணன் அல்ல
@Rain-Rain1974
@Rain-Rain1974 6 ай бұрын
வணக்கம் ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே ஜெயச்சந்திரன் உமா ரமணன்ஆகியோர் பின்னணி பாடி உள்ளதாக கூறுகிறீர்கள் ஆனால் சுனந்தா பாடி இருக்கிறார் உமாரமணன் அல்ல தங்களின் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் நன்றி ❤
@VILARI
@VILARI 6 ай бұрын
சுனந்தாதான்
@kannanp2836
@kannanp2836 6 ай бұрын
Mayile Mayile Un thogai enge song also same ragam ! kzfaq.info/get/bejne/fcxmi8yp1Z7QcWw.html
@kesavanramanujam6397
@kesavanramanujam6397 6 ай бұрын
Rajava thavira vera music director illaya ayya neraya Peru Raja ayyavava Vida nalla music composer irukkaanga. Raja ayyava yellorukkum theriyum perusa kandu kollatha aatkalala pathi kaanoli podunga example music director VEDHA
@sgtsgt09
@sgtsgt09 6 ай бұрын
Todays generation knows nothing more than hundred or two hundred songs of Illayaraja. This guy is letting more hidden songs to reach those people.
@periyasamy-lk8rx
@periyasamy-lk8rx 6 ай бұрын
ஆலங்குடியாருக்கு அவரது நினைவில் மனதில் இருப்பவர் இளையராஜா மட்டுமே.அதனால் வாரம் மூன்று தடவை இளையராஜா இசைப்பாடல்களை பற்றி கானொலிபதிவுகளை வெளியிட்டு மற்ற இசை ஜாம்பவான்களை ஒதுக்கி வைக்கிறார்.ஏன் என்று புரியவில்லை.
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
தமிழ் சுலபமா வந்தா தமிழ் ல பேசுரோம்!! அதுபோல இளையராஜா அவருக்கு ரொம்ப சுலபம்!!இசையில் விஞ்சி. நிற்பது k.v.m ஆ m.s.v ஆ. இரா வா அணிரூதா என்று பட்டிமன்றம் நடந்தால் நமக்கெல்லாம் அன்று சுபதினம்!!அது நடக்காது!! 😊
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
@@periyasamy-lk8rx you tube la பாத்தேன் மெஸ்ஒன்றில் வயசானவங்க நேரயபேரு சாபுடராங்க!!அவங்க லுக்கு செரிக்கும்படியா தயார் செய்றாங்க!! நாம தான் தேடி கண்டுபிடிக்க னும் !!, சேனலை .🤣🤣🤣
@valarmathiraja9547
@valarmathiraja9547 6 ай бұрын
,வேதா இசையில் ஹிட் ஆன பாடல்கள் எல்லாம் இந்தியில் ஏற்கனவே ஹிட்டான மெட்டுகள் தான்
@srinivasan4463
@srinivasan4463 6 ай бұрын
அருமை.,. ராஜா எப்பவும் ராஜா.,
@gunasekar5906
@gunasekar5906 6 ай бұрын
அரசியல் தவிர மற்ற உங்கள் வீடியோக்கள் அனைத்தும் அருமை .
@sena3573
@sena3573 6 ай бұрын
எஸ் ஐ அக்ரீ வித் யூ. ஏன் தான் இப்படி செய்கிறாரோ அவர் மரியாதை யை அவரே கெடுக்கிறார்
@SudiRaj-19523
@SudiRaj-19523 6 ай бұрын
​@@sena3573ஐ டிஸ் அக்ரி வித் யூ😂😂😂
@MarsName-qx4vl
@MarsName-qx4vl 6 ай бұрын
பொன்னூஞ்சல் படம் இதில் வரும் பாடல் ஆகாயபந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா பாடலைகொண்டு காப்பி அடிக்கப்பட்டது
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 3,2 МЛН
Мы никогда не были так напуганы!
00:15
Аришнев
Рет қаралды 6 МЛН
Найди Влада на стадионе
0:26
ЛогикЛаб
Рет қаралды 3,9 МЛН
小天使生病,去学校被嘲笑,最后太有爱了#short #angel #clown
0:56
САМЫЙ ЖАРКИЙ ШТАТ (@therealoscarmendez - TT)
0:23
В ТРЕНДЕ
Рет қаралды 7 МЛН